ஹதீஸின் தரம்: More Info
நபி (ஸல்) அவர்களிடம், “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
(shuabul-iman-7175: 7175)أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا أَبُو الْعَبَّاسِ الْأَصَمُّ، نا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، نا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ:
سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: ” كَلِمَةُ عَدْلٍ عِنْدَ إِمَامٍ جَائِرٍ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7175.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-7066.
சமீப விமர்சனங்கள்