உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
(shuabul-iman-8283: 8283)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، نا سَهْلُ بْنُ مِهْرَانَ الدَّقَّاقُ، نا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، نا سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ، نا عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مُرُوا الصِّبْيَانَ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8283.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8130.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸவ்வார் பின் தாவூத் பலவீனமானவர் ஆவார்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-495
சமீப விமர்சனங்கள்