அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :
நான் நபித்தோழர் ஒருவரிடம், ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவரை முத்தமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார். அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் கூடாது என்றார். முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்தார்.
பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார் :
இது ஹன்ளலா அஸ்ஸதூஸி தனித்து அறிவிக்கும் செய்தி. இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
(shuabul-iman-8559: 8559)
وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْعَلَوِيُّ، قَالَ: أنا عُبَيْدُ اللهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ بَالَوَيْهِ الْمُزَكِّي، قَالَ: نا مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ الْوَاسِطِيُّ، قَالَ: نا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا شُعْبَةُ، عَنْ حَنْظَلَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
سَأَلْتُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَلْقَى الرَّجُلَ أَيُقَبِّلُهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: أَفَيَنْحَنِي لَهُ؟، قَالَ: ” لَا “. وَسُئِلَ عَنِ الْمُصَافَحَةِ فَرَخَّصَ فِيهَا.
” فَهَذَا مِمَّا تَفَرَّدَ بِهِ حَنْظَلَةُ السَّدُوسِيُّ وَكَانَ قَدِ اخْتَلَطَ فِي آخِرِ عُمُرِهِ، وَاللهُ أَعْلَمُ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8559.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8398.
சமீப விமர்சனங்கள்