நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்!
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
(tayalisi-2327: 2327)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ الشَّامِيِّ، عَنْ رَجُلٍ، قَدْ سَمَّاهُ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ، وَلَا تَصْحَبْ إِلَّا مُؤْمِنًا»
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2327.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-8767.
- இந்தச் செய்தியை இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களிடமிருந்து அறிவிக்கும் தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
இமாம், ஹைவா பின் ஷுரைஹ் அவர்கள் தனது ஆசிரியரின் பெயரை கூறியதாக குறிப்பிட்டுவிட்டு (அதை மறந்துவிட்டதால்) ஒரு மனிதர் என்று அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களும், இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும், ஹைவா பின் ஷுரைஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இந்த அறிவிப்பாளர்தொடரை முழுமையாகக் கூறியுள்ளனர். - இதில் இடையில் சிலர் விடப்பட்டிருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
الزهد والرقائق لابن المبارك
أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ غَيْلانَ، أَنَّ وَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ، أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ سَالِمٌ: أَوْ عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ يَقُولُ: ” لا تُصَاحِبْ إِلا مُؤْمِنًا، وَلا يَأْكُلْ طَعَامَكَ إِلا تَقِيٌّ
(நூல்: அஸ்ஸுஹ்து வர்ரகாயிக்-இப்னுல் முபாரக்-364)
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4832 .
சமீப விமர்சனங்கள்