நபி (ஸல்) அவர்களுக்கு அத்திப்பழ குலை ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதை சாப்பிட்டார்கள். பின்பு தனது தோழர்களிடம் அத்திப்பழம் சாப்பிடுங்கள். சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட பழங்களில் கொட்டை இருக்காது என்று இருந்தால் அது அத்திப்பழம் தான் என்று நான் கூறுவேன். அது மூலத்தையும், கீழ்வாதத்தையும் நீக்குகிறது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(thibbun nabavi-468: 468)حَدَّثَنا أبو زرعة محمد بن محمد بن عبد الوهاب بن أبي عصمة العكبري، حَدَّثَنا عبد الله بن الحسن بن نصر الواسطي، حَدَّثَنا إسحاق بن وهب الواسطي، حَدَّثَنا أحمد بن نصر الخرساني، حَدَّثَنا عبد الله بن محمد الكوفي، حَدَّثَنا عيسى بن يونس، عَن الأوزاعي، عَن يحيى بن أبي كثير، عَن أَبِي سلمة، عَن أَبِي هُرَيرة قال:
أهدي إلى رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم طبق فيه تين فأكل وقال لأصحابه: كلوا التين فلو قلت: إن فاكهة نزلت من الجنة بلا عجم لقلت هي التين كلوه فإنه يقطع البواسير وينفع من النقرس.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Tamil-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-TamilMisc-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Shamila-468.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Alamiah-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பலரும் அறியப்படாதவர்கள் என்பதால் இது மிக பலவீனமான செய்தி.
மேலும் பார்க்க: திப்புன் நபவீ-467 .
சமீப விமர்சனங்கள்