ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும். நானும் நபி (ஸல்) அவர்களும் இதற்காக குளித்துள்ளோம் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி: 108)حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ الأَوْزَاعِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«إِذَا جَاوَزَ الخِتَانُ الخِتَانَ وَجَبَ الغُسْلُ، فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-102.
Tirmidhi-Shamila-108.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-101.
இது நபி (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் மவ்கூஃப் அல்ல.
மேலும் பார்க்க : முஸ்லிம்-579 …
சமீப விமர்சனங்கள்