ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
உபை பின் கஅப் (ரலி) கூறியதாவது:
விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்ற சட்டம் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் தான் சலுகையாக இருந்தது. பின்னர் இது தடுக்கப்பட்டுவிட்டது.
(திர்மிதி: 110)بَابُ مَا جَاءَ أَنَّ المَاءَ مِنَ المَاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِقَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ:
«إِنَّمَا كَانَ المَاءُ مِنَ المَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الإِسْلَامِ، ثُمَّ نُهِيَ عَنْهَا»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-110.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-103.
அதாவது உடலுறவில் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்துவிட்டால் ஆணுக்கு விந்து வெளிப்படாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பு கடமையாகிவிடும்.
மேலும் பார்க்க : முஸ்லிம்-579 …
சமீப விமர்சனங்கள்