தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1161

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(திர்மதி: 1161)

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ، عَنْ مُسَاوِرٍ الحِمْيَرِيِّ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الجَنَّةَ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1081.
Tirmidhi-Shamila-1161.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1077.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44169-முஸாவிர் அல்ஹிம்யர் என்பவரும், அவரின் தாயாரும் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/933,1385)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1854 , திர்மிதீ-1161 , முஸ்னத் அபீ யஃலா-6903 , அல்முஃஜமுல் கபீர்-884 , ஹாகிம்-7328 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.