தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1187

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(திர்மிதி: 1187)

حَدَّثَنَا بِذَلِكَ بُنْدَارٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ قَالَ: أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ ثَوْبَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الجَنَّةِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»، وَيُرْوَى هَذَا الحَدِيثُ عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، وَرَوَاهُ بَعْضُهُمْ، عَنْ أَيُّوبَ بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَرْفَعْهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1108.
Tirmidhi-Shamila-1187.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1104.




1.إسناده متصل ، رجاله ثقات

2. إسناد ضعيف لأن به موضع تعليق ، وباقي رجاله ثقات

  • இதன் முதல் அறிவிப்பாளர் தொடரில் ஸவ்பான் (ரலி)  அவர்களிடமிருந்து அறிவிப்பவர் பற்றி சரியான பெயர் கூறப்படவில்லை. வேறு சில அறிவிப்புகளில் அந்த பெயர் அபூ அஸ்மா என்று வருகிறது…
  • இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்ததாகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.