அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் வீட்டில் பாம்பு வந்தால், ’நூஹ் (அலை) , ஸுலைமான் (அலை) போன்றோர் உங்களுடன் செய்த உடன்படிக்கையின் படி எங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று கேட்கிறோம்” என்று கூறுங்கள். (அது சென்று விட்டால் சரி). மீண்டும் அது திரும்பி வந்தால் அதைக் கொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரலி)
(திர்மிதி: 1485)حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ البُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَالَ أَبُو لَيْلَى: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا ظَهَرَتِ الحَيَّةُ فِي المَسْكَنِ فَقُولُوا لَهَا: إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ، وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، أَنْ لَا تُؤْذِيَنَا، فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ثَابِتٍ البُنَانِيِّ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1485.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1401.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா நினைவாற்றல் சரியில்லாதவர் என பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-6121).
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-5260 .
சமீப விமர்சனங்கள்