தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1621

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிடுபவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

(திர்மிதி: 1621)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الخَوْلَانِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الجَنْبِيَّ، أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلَّا الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ القِيَامَةِ، وَيَأْمَنُ مِنْ فِتْنَةِ القَبْرِ»، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «المُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ»

وَفِي البَاب عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، وَجَابِرٍ وَحَدِيثُ فَضَالَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1546.
Tirmidhi-Shamila-1621.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1544.




5 . இந்தக் கருத்தில் ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-3934 , திர்மிதீ-1621 , முஸ்னத் பஸ்ஸார்-3752 , குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-796 , 797 , ஹாகிம்-,

மேலும் பார்க்க: புகாரி-10 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.