தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1944

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(திர்மிதி: 1944)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1867.
Tirmidhi-Shamila-1944.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1863.




إسناده حسن رجاله ثقات عدا شرحبيل بن شريك المعافري وهو صدوق حسن الحديث

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-6566 , தாரிமீ-2481 , திர்மிதீ-1944 , இப்னு குஸைமா-2539 , இப்னு ஹிப்பான்-518 , 519 , ஹாகிம்-1620 , 2490 , 7295 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.