‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் இயாள் (ரலி)
(திர்மிதி: 2336)بَابُ مَا جَاءَ أَنَّ فِتْنَةَ هَذِهِ الأُمَّةِ فِي المَالِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا الحَسَنُ بْنُ سَوَّارٍ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ أُمَّتِي المَالُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2258.
Tirmidhi-Shamila-2336.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44835-முஆவியா பின் ஸாலிஹ் அவர்களைப் பற்றி அபூஇஸ்ஹாக், முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அம்மார், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.போன்றோர் விமர்சித்துள்ளனர். மற்ற பல அறிஞர்கள் பலமானவர், என்றும் ஸதூக்-நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-17471 , திர்மிதீ-2336 , குப்ரா நஸாயீ-11795 , இப்னு ஹிப்பான்-3223 , அல்முஃஜமுல் கபீர்-404 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3295 , ஹாகிம்-7896 ,
சமீப விமர்சனங்கள்