தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2474

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் ஏழு பேர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பசியை முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏழு பேரீச்சைபழத்தை கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2474)

حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبَّاسٍ الجُرَيْرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ

«أَنَّهُمْ أَصَابَهُمْ جُوعٌ فَأَعْطَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرَةً تَمْرَةً»

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2474.
Tirmidhi-Shamila-2474.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2411.




[حكم الألباني] : شاذ

  • இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த கருத்தில் வரும் செய்திகளில் ஷுஃபா அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் பேரித்தம்பழ எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை ஷாத் எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: புகாரி-5411 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.