அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்காக அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ, அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ, அல்லாஹ்விற்காக திருமணம் செய்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.
அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)
(திர்மிதி: 2521)حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي مَرْحُومٍ عَبْدِ الرَّحِيمِ بْنِ مَيْمُونٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ أَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ، وَأَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَنْكَحَ لِلَّهِ، فَقَدْ اسْتَكْمَلَ إِيمَانَهُ»
«هَذَا حَدِيثٌ مُنْكَرٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2521.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2458.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2458-ஸஹ்ல் பின் முஆத் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-15617 , 15638 , திர்மிதீ-2521 , ஹாகிம்-2694 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4681 .
சமீப விமர்சனங்கள்