எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(திர்மிதி: 3499)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ:
قِيلَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوبَاتِ».
هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي ذَرٍّ، وَابْنِ عُمَرَ. عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «جَوْفُ اللَّيْلِ الآخِرُ الدُّعَاءُ فِيهِ أَفْضَلُ أَوْ أَرْجَى» وَنَحْوَ هَذَا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3499.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3445.
1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21949-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் என்ற அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் ஸாபித் அவர்கள், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார். மேலும் ஸஃத் பின் அபூவக்காஸ், ஜாபிர் போன்ற நபித்தோழர்களிடமும் இவர் செவியேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகு இப்னு மயீன்-3/87, தஹ்தீபுல் கமால்-17/123, தஹ்தீபுத் தஹ்தீப்-2/509)
2 . திர்மிதீ இமாம் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதில் ஆட்சேபனை உள்ளது. இந்த செய்தியில், மூன்று குறைகள் உள்ளன என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார்.
- இப்னு அப்துல்லாஹ் பின் ஸாபித், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை.
- இப்னு ஜுரைஜ், அன்அனாவாக அறிவித்துள்ளார். (தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை)
- அபூஉமாமா (ரலி) அவர்கள், அம்ர் பின் அபஸா (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில், அபூஉமாமா (ரலி) அவர்களின் மாணவர்கள் மேற்கண்ட செய்தியின் முதல் பகுதியை மட்டுமே அறிவித்துள்ளனர். எனவே இது ஷாத் என்ற ஆகிவிடுகிறது.
(நூல்: நதாஇஜுல் அஃப்கார்-2/247)
3 . இப்னு ஜுரைஜ் அவர்கள், அபூஉமாமா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் இரண்டு செய்திகளில் ஒன்று முர்ஸலாக உள்ளது. மற்றொன்று பலவீனமாக உள்ளது என்பதால் தத்லீஸ் என்ற குறை நீங்கவில்லை.
(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3948 , முஸ்னத் ஹாரிஸ்-, இதில் வரும் ஹவ்தா பின் கலீஃபாவை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.விமர்சித்துள்ளார்..)…
…
இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3948 , திர்மிதீ-3499 , குப்ரா நஸாயீ-9856 , அல்முஃஜமுல் கபீர்-8108 ,
ஆய்வில்..அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் ஸாபித் .
இது ஆதாரபூர்வமான செய்தி?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது பற்றிய அனைத்து செய்திகளையும் இன்னும் பதிவு செய்யவில்லை . இன்ஷா அல்லாஹ் இது பற்றிய மற்ற அதிகமான அறிவிப்பாளர்தொடர்களை பதிவு செய்த பின்பு தரம் பதிவு செய்யப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.. தொழுகைக்குப் பின்னர் என்பது சரியான மொழிபெயர்ப்பா? அல்லது தொழுகையின் இறுதியில் என்பது சரியான மொழிபெயர்ப்பா?
வ அலைக்கும் ஸலாம்.
துபுர் என்ற வார்த்தை ஒரு பொருளின் பின்னால் அல்லது ஒரு பொருளின் இறுதி என்ற இரு பொருளும் கொண்ட சொல்தான்.
இப்னு தைமியா, அவரின் மாணவர் இப்னுல் கய்யிம் போன்றோரும் இப்னு உஸைமீன், இப்னு பாஸ் போன்றோரும் இது பற்றி வேறுபாடு கூறியுள்ளனர். ஹதீஸ்களில் துபுருஸ் ஸலாஹ் என்று வரும் இடங்களில் துஆ பற்றி இருந்தால் அது ஸலாம் கூறுவதற்கு முன் என்றும் (அதாவது தொழுகையின் இறுதியில் என்றும்), திக்ர் பற்றி கூறப்பட்டால் அது தொழுகைக்கு பின் என்றும் பொருள் கூறுகின்றனர்.
அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்பதும் துஆ தான். ஆனால் தொழுகை முடிந்த பின் தான் இதை ஓத வேண்டும் என்று ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளது என்பதால் இந்த இடத்தில் துபுருஸ் ஸலாஹ் விற்கு தொழுகைக்கு பின் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மேற்கண்ட செய்தியில் வரும் துபுருஸ் ஸலாஹ் விற்கு தொழுகையின் இறுதி-ஸலாம் கொடுப்பதற்கு முன் என்றே சில அறிஞர்கள் பொருள் கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ் வார்த்தையில் மாற்றம் செய்கிறோம். ஜஸாகல்லாஹு கைரா.
Inshaallah tharathai padivu seiyavum.abu ummamah rindu abdur rahman bin thabit hadis kettathu undaa?
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபூஉமாமா (ரலி), அவர்களிடம் அப்துர்ரஹ்மான் பின்-அப்துல்லாஹ் பின் ஸாபித் ஹதீஸைக்கேட்கவில்லை. இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அதிகம் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.
அப்துல் ரஹ்மான் பின் ஸாபித் ஜாபர் அவர்களிடம் கேட்டது நிரூபணமாகி விட்டது.இதன் மூலம் இப்னு முயின் சஅத், அபு உமாமா மற்றும் ஜாபர் ஆகியோரிடம் இருந்து கேட்காத வார்த்தைகளை பலவீனப்படுத்துகிறது. இப்னு முயின் இந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார
هل سمع عبدالرحمن بن سابط من سعد بن أبي وقاص رضي الله عنه ؟
—
الفهدي1
30-09-2005, 05:52 PM
قال يحيى بن معين فيما نقله الدوري عنه :
قال عباس الدورى : قيل ليحيى : سمع عبد الرحمن بن سابط من سعد ؟ قال : من سعد ابن إبراهيم ؟ . قالوا : لا ، من سعد بن أبى وقاص . قال : لا . قيل ليحيى : سمع من أبى أمامة ؟ قال : لا . قيل ليحيى : سمع من جابر ؟ قال : لا ، هو مرسل . كان
مذهب يحيى ، أن عبد الرحمن بن سابط يرسل عنهم ، و لم يسمع منهم. اهـ .
فهل كلام بن معين صحيح ؟ وما هي حجة بن معين رحمه الله في عدم سماع عبدالرحمن بن سابط من سعد ؟
عبدالرحمن بن سابط توفي في سنة 118 هـ ، وسعد رضي الله عنه في سنة 55 هـ .
وقد ثبت أن عبدالرحمن بن سابط سمع من جابر رضي الله عنه فهل هذا يوهن من كلام بن معين في عدم سماعه من سعد وأبي أمامة وجابر ويُرَدُّ كلام بن معين هذا لهذا السبب ؟
—
المقدادي
30-09-2005, 10:40 PM
اخي الكريم
قال الحافظ ابن حجر : (] عبد الرحمن بن سابط هكذا يأتي في الروايات وهكذا ترجمه بعضهم وقال يحيى بن معين هو عبد الرحمن بن عبد الله بن سابط نسب لجده وكذا ذكره البخاري وابن أبي حاتم وابن حبان وجماعة في عبد الرحمن بن عبد الله وقيل هو عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن سابط وقد تقدمت ترجمة جده سابط بن أبي حميضة وترجمة أبيه عبد الله بن سابط في القسم الأول واما هو فتابعي كثير الإرسال ويقلل لا يصح له سماع من صحابي أرسل عن النبي صلى الله عليه وسلم كثيرا وعن معاذ وعمر وعباس بن أبي ربيعة وسعد بن أبي وقاص والعباس بن عبد المطلب وأبي ثعلبة فيقال انه لم يدرك أحدا منهم )
—
الفهدي1
01-10-2005, 06:28 PM
جزاك الله خيرا أخي المقدادي
قال بن حجر رحمه الله : لا يصح له سماع من صاحبي .
ولكن أخرج ابن العديم في بغية الطلب في تاريخ حلب (6\2583) من طريق
يعقوب بن سفيان حدثنا محمد بن عبدالله بن نمير حدثنا أبي حدثنا
ربيع بن سعد عن عبدالرحمن بن سابط قال :” كنت مع جابر ، فدخل
حسين بن علي – رضي الله عنهما – فقال جابر :من سرّه أن ينظر
إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا ، فأشهد لسمعت رسول الله
– صلى الله عليه وسلم – يقوله “.
و هذا حديث صحيح الإسناد متصل ، أخرجه ابن حبان في صحيحه
ملاحظة : نقلت الكلام السابق بالنص من العضو الدارقطني جزاه الله خيرا في مشاركة له
فهذا يا اخي الكريم يبين أن كلام ابن معين رحمه الله غير صحيح في عدم سماع عبدالرحمن بن سابط من جابر
ولكن هل هذا ( وهو بطلان قول بن معين بعدم سماع عبدالرحمن من جابر ) يعني بطلان كلامه كله عن عدم سماع عبدالرحمن من سعد وأبي أمامة ؟
ووجدت كلاما لابن حجر رحمه الله في نفس المصدر الذي نقلت منه أخي المقدادي وهو قوله :
قال الدوري سئل بن معين هل سمع من سعد فقال لا قيل من أبي امامة قال لا قيل من جابر قال لا قلت وقد أدرك هذين وله رواية أيضا عن بن عباس وعائشة وعن بعض التابعين . اهـ .
من يقصد بن حجر بهذين ؟ هل يقصد أبا أمامة وجابر رضي الله عنهما ؟
إن كان نعم فما حجته في قوله بأن عبدالرحمن بن سابط لم يدرك سعدا رضي الله عنه ؟
جزاكم الله خيرا
—
المقدادي
02-10-2005, 02:11 AM
اخي الكريم
قال الامام ابن ابي حاتم الرازي في الجرح و التعديل :
((عبد الرحمن بن سابط الجمحي مكي روى عن عمر رضي الله عنه مرسل وعن جابر بن عبد الله متصل ))
فأثبت له السماع من جابر بن عبدالله متصلا
و قال ابن حبان في كتابه الثقات :
(( يروى عن جماعة من الصحابة منهم جابر بن عبد الله روى عنه أهل مكة وفطر بن خليفة وليث بن أبي سليم عداده في أهل مكة ))
و قال الذهبي :
((عبد الرحمن بن سابط الجمحي ذو مراسيل عن أبي بكر وعمر وله عن سعد وعن عائشة وعنه عمرو بن مرة وعلقمة بن مرثد والليث بن سعد فقيه ثقة ))
و قد اتفق اغلبهم ان له مراسيل عن كثير من الصحابة
و لعل احد الاخوة يفيدنا عن كلام الامام ابن معين حول عدم سماع عبدالرحمن بن سابط عن جابر بن عبدالله رضي الله عنه
—
الفهدي1
02-10-2005, 12:26 PM
جزاك الله خيرا أخي الكريم
لا مشكة في سماع عبدالرحمن بن سابط من جابر رضي الله عنه ولكن هل يعني أن عدم علم ابن معين رحمه الله سماع علدالرحمن من جابر أن كلامه عن عدم سماع عبدالرحمن من سعد وأبي أمامة هو خطأ ؟
أم يعني أن بن معين فقط لم يعلم بسماع عبدالرحمن من جابر ولكن يظل عبدالرحمن لم يسمع من سعد وأبي أمامة ؟
—
سيف 1
04-10-2005, 07:42 PM
لا يلزم من خطأه في قوله ان رواية عبد الرحمن عن جابر مرسلة اطراد الخطأ في كل ما قاله أخي الحبيب
Mele ullathu adharkaana vilakkam.idhu mutalqa ahlul hadis rindhu edukapattulathu
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தியை பற்றி இன்ஷா அல்லாஹ் பின்பு விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்யப்படும்.