தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-905

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது (ஈதுல் அள்ஹா எனும்) ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்போது ஒரு மாட்டில் 7 பேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். இது ஹுஸைன் பின் வாகித் அவர்களின் அறிவிப்பாகும்.

(திர்மிதி: 905)

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:

«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ الأَضْحَى، فَاشْتَرَكْنَا فِي البَقَرَةِ سَبْعَةً، وَفِي الجَزُورِ عَشَرَةً»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَهُوَ حَدِيثُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-829.
Tirmidhi-Shamila-905.
Tirmidhi-Alamiah-829.
Tirmidhi-JawamiulKalim-827.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2484, இப்னு மாஜா-3131, திர்மிதீ-904, 1501, குப்ரா நஸாயீ- 4109, 4466, நஸாயீ-4392, இப்னு குஸைமா- 2908, 2909, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2593, இப்னு ஹிப்பான்-4007, அல்முஃஜமுல் கபீர்- 11929, அல்முஃஜமுல் அவ்ஸத்- 8132, ஹாகிம்- 7559, குப்ரா பைஹகீ-10203,


 


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-2537, அஹ்மத்-734,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.