ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தான் விரும்புவது என்ன என்பது குறித்து நன்கு சிந்திக்கவும். ஏனெனில் அவருடைய விருப்பத்திலிருந்து அவருக்காகப் பதிவு செய்யப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது.
அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.
(திர்மிதி: 3971)بَابٌ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3534.
Tirmidhi-Shamila-0/3971.
Tirmidhi-Alamiah-3534.
Tirmidhi-JawamiulKalim-3564.
சமீப விமர்சனங்கள்