தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

இப்னு ஹஜர்

---

இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அல் அஸ்கலானி (ரஹ்) (கி.பி 1372-1448) அவர்கள் அல்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நம்பகத்தன்மையில் கூடிய ஹதீஸ் கிரந்தமான “ஸஹீஹுல் புகாரி” கிரந்தத்துக்கு வழங்கிய தன்னிகரற்ற விரிவிரை நூலே “பத்ஹுல் பாரி” யாகும்.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.