தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூல் தஹ்தீபுத் தஹ்தீப் எனும் நூலின் சுருக்கமும், அறிவிப்பாளர் தரத்தைப் பற்றி சுருக்கமாக கூறும் நூலும் ஆகும்.

பிறகு வந்த ஆய்வாளர்களில் சிலர் தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலைத் தொகுத்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
சில அறிவிப்பாளர்கள் பற்றி கூறிய தகவலை விமர்சித்து சரியான முடிவை அதில் கூறியுள்ளனர். இவ்வாறே அப்துல்ஹகீம்-ஸாலிஹ் அல்யஸீதீ என்பவர் தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப் என்ற நூலை தொகுத்துள்ளார். இவரும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் சில அறிவிப்பாளர்கள் பற்றி கூறிய தகவலுக்கு மாறுபட்ட தரத்தைக் கூறியுள்ளார்.

இவர் தனது நூலில் கடைப்பிடித்த 10 அம்சங்கள்:

1 . ஒருவர் பற்றி நபித்தோழரா? இல்லையா? என்ற கருத்துவேறுபாடு இருக்கும்போது அதற்கு தேவையான சான்றுகளைக் கூறி முடிவைக் கூறுவது.


2 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், தனது தஹ்தீபுத் தஹ்தீபில் சிலரைப் பற்றி கூடுதல் தகவலை கூறிவில்லையென்றாலும் இப்னு முஹ்ரிஸ் அவர்களின் “தாரீகு இப்னு மயீன்”, இப்னு ஹிப்பான் அவர்களின் “மஷாஹீரு உலமாஇல் அம்ஸார்” போன்ற வேறு சில நூல்களில் அவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே இதில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் கருத்தை ஏற்காமல் மற்ற நூல்களின்படி பலமானவர் என்றோ அல்லது பலவீனமானவர் என்றோ முடிவு செய்தல்.

உதாரணம்:

تقريب التهذيب (ص299):
3258- عبد الله ابن أبي جميلة ميسرة الطهوي بالمهملة وفتح الهاء الكوفي مجهول من السابعة عس

  • அப்துல்லாஹ் பின் அபூஜமீலா-மைஸரா என்பவர் அறியப்படாதவர். இவர் ஏழாவது காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்-3258)

ஆனால் இவரைப் பற்றி லைஸ பிஹீ பஃஸ்-பலமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியதாக இப்னு தஹ்மான் அறிவித்துள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின் கருத்தை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
தனது தஹ்தீபுத் தஹ்திபில் கூறவில்லை.

تقريب التهذيب (ص553):
6993- موسى ابن أبي علقمة الفروي بفتح الفاء والراء مولى آل عثمان مجهول من التاسعة ت

  • மூஸா பின் அபூஅல்கமா-அல்ஃபர்வீ என்பவர் அறியப்படாதவர். இவர் ஒன்பதாவது காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்-6993)

ஆனால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவரை “பலமானவர்” என்று கூறியுள்ளார். இதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தனது தஹ்தீபுத் தஹ்திபில் கூறவில்லை.

تقريب تقريب التهذيب (3/ 301):
[6993] موسى بن أبي علقمة الفروي بفتح الفاء والراء مولى آل عثمان مجهول من التاسعة ت 
قلت: ثقة: قال الدارقطني “ثقة” (سؤلات السلمي 1/ 322 رقم 405) ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً روى عنه ابن هارون بن موسى (تهذيب التهذيب 10/ 363) وعنه أيضاً ابن عيينة (مصنف عبد الرزاق 5/ 282 رقم 9621). وأخرج له الترمذي في جامعه (6/ 225 رقم 3956) وقال “هذا حديث حسن صحيح”. ولم يرد فيه جرح.


3 . அறியப்படாதவர் என்ற நிலை நீங்கியதால் பலமானவர் என்று முடிவு செய்வது.

(அதாவது ஒருவரிடமிருந்து இரு பலமானவர்கள் அறிவித்ததால் அவர் அறியப்படாதவர் அல்ல என்று முடிவு செய்தல்)

تقريب التهذيب (ص597):
7653- ‌يحيى ‌ابن ‌المقدام ابن معدي كرب مستور من الرابعة د س ق

யஹ்யா பின் மிக்‌தாம் பின் மஃதீகரிப் என்பவர் நிலை அறியப்படாதவர். நான்காவது காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவர் பற்றி தனது “தஹ்தீப்” நூலில் குறிப்பிடும்போது, இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இவரிடமிருந்து இவரின் மகன் ஸாலிஹ் ஹதீஸை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். (இவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். அவர் அவரின் மகன் என்பதால் மஜ்ஹூலுல் ஹால்-மஸ்தூர் எனும் தரத்தில் உள்ளவர். அதாவது தரம், நிலை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.)

تقريب تقريب التهذيب (3/ 446):
[7653] يحيى بن المقدام بن معدي كرب مستور من الرابعة د س ق
قلت: حسن الحديث: ذكره البخاري في تاريخه الكبير (10/ 300) وابن حبان في الثقات وروى عنه ابنه صالح (تهذيب التهذيب 11/ 289) وعنه أيضاً يحيى بن جابر الطائي (شعب الإيمان 5/ 28 رقم 5262). وقال الذهبي “وثق” (الكاشف رقم 6252). وأخرج له ابن حبان في صحيحه (2/ 411 رقم 1595) وأبو عوانة في مستخرجه (12/ 528 رقم 6073) والحاكم في المستدرك (3/ 337 رقم 5291). ولم يرد فيه جرح.

ஆனால், இவரிடமிருந்து யஹ்யா பின் ஜாபிர்-அத்தாயீ என்பவரும் அறிவித்துள்ளார். (ஷுஅபுல் ஈமான்-5262)… இவரைப் பற்றி வேறு விமர்சனம் இல்லை என்பதால் இவர் நிலை அறியப்படாதவர் அல்ல. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அருட்கொடையும்!


4 . ஒருவரை சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியிருந்தால் முடிந்தவரை ஹதீஸ்கலை விதிப்படி இதில் எது சரியானது என்றோ அல்லது இரு கருத்துக்களையும் இணைத்தோ தரத்தை முடிவு செய்தல். இரு கருத்துக்களையும் இணைக்க முடியாதபோது எது அவர் பார்வையில் சரியோ அதைக் குறிப்பிடுவது. இது விசயத்தில் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற அறிஞர்களின் வழியில் முடிவு செய்தல்.


5 . ஒரு அறிவிப்பாளர் பற்றி இன்ன அறிஞர் விமர்சித்துள்ளார் என்றோ அல்லது பாராட்டியுள்ளார் என்றோ கூறப்பட்டால் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்துதல். அதற்கு ஆதாரம் உள்ளதா? என்று பார்ப்பது.

அவ்வாறு ஆதாரம் கிடைக்காவிட்டால் இது பற்றிய தகவலை நான் காணவில்லை என்று கூறிவிடுவார்.

உதாரணம்:

تهذيب التهذيب (1/ 212):
‌‌(397) (خ-‌أسباط) ‌أبو ‌اليسع البصري قيل إنه أسباط بن عبد الواحد.
روى عن شعبة بن الحجاج وهشام الدستوائي. روى عنه محمد بن عبد الله بن حوشب. قال أبو حاتم مجهول روى له البخاري مقرونا بغيره. قلت. حديثه عنده في البيع من روايته عن هشام مقرونا بمسلم بن إبراهيم وقد قال ابن حبان كان يخالف الثقات ويروي عن شعبة أشياء كأنه شعبة آخر وكذبه يحيى بن معين

تقريب تقريب التهذيب (1/ 88):
[323] ‌أسباط بن اليسع بن أنس بن معمر الذهلي أبو طاهر البصري نزيل بخارى مقبول من الثانية عشرة تمييز
قلت: صالح الحديث: روى عنه أحمد بن حاتم وحامد بن هلال وصالح بن حمدان البخاريين (تاريخ الإسلام 6/ 293). ولم يرد فيه جرح.

அஸ்பாத்-அபுயஸஃ என்பவர் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறினார் என்று தஹ்தீபில் உள்ளது. ஆனால் வேறு நூலில் இப்படி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியதாக தகவலை நான் காணவில்லை என்று தனது தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீபில் குறிப்பிட்டுள்ளார்.


6 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ள தாபிஈன்களின் வகையினர்களில் இரண்டாம், மூன்றாம், நான்காம் காலகட்டத்தைச் சேர்ந்த தாபிஈன்களை ஹஸன் தரத்தில் சேர்த்தல்.

இந்த படிநிலையில் இருக்கும் ஒரு தாபியை ஹஸன் தரத்தில் சேர்ப்பதற்கு நிபந்தனைகள்:

  • இவரிடமிருந்து ஒரு பலமானவரோ அல்லது இரண்டு பலமானவரோ அல்லது ஒரு மிகப் பலமானவரோ அல்லது பலமானவர்களிடமிருந்தே அறிவிப்போம் என்ற கொள்கையுடையவரோ அறிவித்திருக்க வேண்டும்.
  • அவரைப் பற்றி வேறு விமர்சனம் இருக்கக்கூடாது. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருக்க வேண்டும்.
  • முன்கரான செய்திகளை அறிவித்திருக்க கூடாது. (ஒருவர் விமர்சனம் இல்லாதவர்; முன்கராக அறிவிக்காதவர்; பலமானவர் இவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்றால் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களின் பார்வையில் பலமானவர் ஆவார் என்ற சட்டம் இதில் சிலருக்கு பொருந்தும்)
  • இவர் இன்ன நபித்தோழரிடம் ஹதீஸை நேரடியாகக் கேட்டுள்ளார் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் குறிப்பிட்டால் அதுவும் இவரை ஹஸன் தரத்தில் சேர்ப்பதற்கு போதுமான காரணமாகும்.

இந்த வகையினர்களை ஹஸன் தரத்தில் சேர்ப்பதற்கு காரணம், இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் நம்பகத்தன்மை பரவலாக இருந்தது என்பதாலும்; நபி (ஸல்) அவர்கள், “உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர், பிறகு அவர்களைத் தொடர்ந்தவர்கள், பிறகு அவர்களைத் தொடர்ந்தவர்கள்” என்று மூன்று முறை கூறி, “பிறகு அவர்களுக்குப் பின்னால் வருபவர்கள், நம்பிக்கை மோசடி செய்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்” என்று கூறியிருப்பதால் தான்.

(நூல்கள்: முஸ்தக்ரஜ் அபூஅவானா-(14/47, 6868), 6412, அபூதாவூத்-4657, நஸாயீ-3809)

இதற்கு சான்றாக சிலரின் தகவல்கள்:

شروط الأئمة الستة (ص: 3)
حكى أبو عبد الله ابن منده أن شرط أبي داود والنسائي إخراج أحاديث أقوام لم يجمع على تركهم، إذا صح الحديث باتصال الإسناد من غير قطع ولا إرسال.

  • அல்ஹாஃபிழ்-அபுல்ஃபள்ல்-முஹம்மது பின் தாஹிர் அல்மக்திஸி அவர்கள் கூறுகிறார்:

அபூஅப்தில்லாஹ்-இப்னு மந்தா அவர்கள், “அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோரின் நிபந்தனை என்னவென்றால் அனைத்து அறிஞர்களாலும் ஏகமனதாக ஒன்றுப்பட்டு புறக்கணிக்கப்படாத அறிவிப்பாளர்களை ஏற்பதாகும். அவர்களின் செய்திகளில் இன்கிதாஃ அல்லது இர்ஸால் இல்லாமல் முத்தஸிலான அறிவிப்பாளர்தொடராக இருந்தால் அதாவது அறிவிப்பாளர்தொடரில் எந்த இடைமுறிவும் ஏற்படாமல் சரியாக இருந்தால் அவர்களின் ஹதீஸ்களை ஏற்கலாம் என்பதாகும்” என்று கூறியுள்ளார்.

(நூல்: ஷுரூத்துல் அஇம்மதிஸ் ஸித்தா-இப்னு தாஹிர்-1/3, (1/19)

  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் கூறுகிறார்: நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் மேற்கண்ட விதியின்படி அபூஹிந்த் அல்பஜலீ என்பவரை ஆதாரமாக ஏற்றுள்ளார். (மீஸானுல் இஃதிதால்-10702)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறுகிறார்: (கலீஃபா அல்குரைஷீ என்பவர் இடம்பெறும்) இதன் அறிவிப்பாளர்தொடர் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களின் நிபந்தனையின்படி ஹஸன் தரமுடையது. (அல்மதாலிபுல் ஆலியா 16/416, 4044)
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இமாம் கூறுகிறார்: “புகாரியும் முஸ்லிமும் ஒருவரிடமிருந்து ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்திருந்தும் அதுபோன்றோர்களின் செய்திகளை பதிவு செய்துள்ளனர். ஹிஸ்ஸான் பின் காஹில் என்பவரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர். எனவே இவரின் செய்திகளையும் அவர்கள் பதிவு செய்வது அவசியம். ஹாகிம்-16.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் கூறுகிறார்: அறியப்படாத அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை, அந்த நபர் தாபியீன்களின் மூத்தவர்களில் ஒருவராகவோ அல்லது இடைப்பட்டவர்களில் ஒருவராகவோ இருந்து அடிப்படையான விஷயங்களை மீறாமலும், மொழிநடையில் பலவீனம் இல்லாமலும் இருந்தால் அவரது ஹதீஸ் நல்லெண்ணத்துடன் ஏற்றுக் கொள்ளப்படும். (தீவானுள் ளுஅஃபா வல்மத்ரூகீன்-1/478)

இதன் அடிப்படையில் ஹஸன் தரம் என்று முடிவு செய்த சில அறிவிப்பாளர்கள்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவர்கள் பலமானவர்கள் என்று கூறப்பட்ட தகவலை குறிப்பிடவில்லை:

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இஸ்ஹாக் பின் கஅப் பின் உஜ்ரா, அப்துர்ரஹ்மான் அல்அஸ்தி, அல்ஜர்மி-4050, முர்ரி பின் குத்ரீ ஆகியோரை பலமானவர்கள் என்று கூறியுள்ளார்.
  • அதேபோல் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், ஸல்மான் பின் ஸுமைர் அல்அல்ஹானீ-2475, அப்பாத் பின் அபூஸயீத் அல்மக்ரி-3129, அப்துல்லாஹ் பின் அபூபிலால் அல்குஸாஈ- 3240 ஆகியோரை பலமானவர்கள் என்று கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களே இந்த வகையினர்களில் சிலரை பலமானவர்கள் என்று கூறியுள்ளார். அவர்கள் விவரம்:

  • இயாஸ் பின் ஹாரிஸ்  பின் முஅய்கீப்-584.
  • ரபீஉ பின் காலித் அள்ளப்பீ-1887.
  • அபூஉமைர் பின் அனஸ் பின் மாலி_க்-8281.
    இன்னும் இதுபோன்ற சிலர்.

இப்னு ஹஜருக்கு முன்பு தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இந்த வகையினர்களில் சிலரை பலமானவர்கள் என்றும் ஸதூக் எனும் தரத்திலும் கூறியுள்ளார். அவர்கள் விவரம்:

  • ஜுபைர் பின் வலீத் அஷ்ஷாமீ (அல்காஷிஃப்-1628)
  • ஸயீத் பின் அபீ ராஷித்-2301. ஸதூக் தரம். (அல்காஷிஃப்-1881)
  • அப்துல்லாஹ் பின் கலீஃபா-3295. ஸதூக் தரம். (மீஸானுல் இஃதிதால்-4291)
    இன்னும் இதுபோன்ற சிலர்.

7 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ள தாபிஈன்களின் வகையினர்களில் 5, 6 ஆகிய காலகட்டத்தைச் சேர்ந்த தாபிஈன்களையும் ஹஸன் தரத்தில் சேர்த்தல்.

இந்த படிநிலையில் இருக்கும் ஒரு தாபியை ஹஸன் தரத்தில் சேர்ப்பதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அவைகள்:

  • 1 . இவரிடமிருந்து இரண்டு பலமானவரோ அல்லது ஒரு மிகப் பலமானவரோ அல்லது பலமானவர்களிடமிருந்தே அறிவிப்போம் என்ற கொள்கையுடையவரோ அறிவித்திருக்க வேண்டும்.
  • 2 . அவரைப் பற்றி வேறு விமர்சனம் இருக்கக்கூடாது. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருக்க வேண்டும்.
  • 3 . முன்கரான செய்திகளை அறிவித்திருக்க கூடாது. (ஒருவர் விமர்சனம் இல்லாதவர்; முன்கராக அறிவிக்காதவர்; பலமானவர் இவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்றால் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களின் பார்வையில் பலமானவர் ஆவார் என்ற சட்டம் இதில் சிலருக்கு பொருந்தும்)
  • 4 . அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள், இலல் நூல்களில், “தவறான அறிவிப்பாளர்தொடர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களில் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. (அதாவது இன்ன அறிவிப்பாளர் இந்த தாபிஈ பெயரை தவறாக கூறியுள்ளார் என்ற விமர்சனம் இருக்கக் கூடாது. எனவே தவறான பெயர் கூறப்பட்டவரை தாபிஈ என்று ஏற்கப்படாது)

இந்த நான்காவது நிபந்தனைக்கு கூறப்படும் சான்று:

முஅல்லிமீ அவர்கள் கூறுகிறார்: “புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது தாரீக் நூலில் ஒரு ஹதீஸை பதிவு செய்தால் அது பலமானது என்பதல்ல. மாறாக அது பலவீனமானதாகும். ஏனெனில், அந்த நூலில் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் பாணி அறிவிப்பாளரின் பலவீனத்தைக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளதாகும்.

(நூல்: ஹாஷியதுல் ஃபவாஇதுல் மஜ்மூஆ-1/168)

இது போன்ற தாபிஈன்களை ஆதாரமாக ஏற்பதற்கு சான்றுகள்:

  • சரியான ஹதீஸைகளை மட்டுமே தொகுப்போம் என்று நிபந்தனை வைத்த புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றவர்கள் இது போன்ற தரத்தில் உள்ளவர்களின் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.
  • இவ்வாறே இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோரும் செய்துள்ளனர். (இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் சிலரை விமர்சித்துள்ளார். அவர்களை இந்த வகையில் சேர்க்க வேண்டியதில்லை)
  • இவ்வாறே இவர்களுக்கு பின் வந்த ஹதீஸ்துறை அறிஞர்களான திர்மிதீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் சிலரின் ஹதீஸ்களை பலமானது என்று கூறியுள்ளனர்.
  • இவ்வாறே அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் ஆகியோர் இந்த வகையினர்களில் சிலரின் செய்திகளை பதிவு செய்திருப்பது இவர்களை ஏற்கலாம் என்பதால் தான்.

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறுகிறார்:

  • 1 . ஒருரை அதிகமானவர்கள் ‘பலமானவர்’ என்று உறுதியாக கூறி, இவர் பலவீனமானவர் என்ற கருத்தும் இல்லாவிட்டால் இவர் ‘பலமானவர்’ ஆவார்.
  • 2 . இதற்கு அடுத்த தரத்தில் உள்ளவர், ‘பலமானவர்’ என்றோ அல்லது ‘பலவீனமானவர்’ என்றோ குறிப்பிடப்படாமல் உள்ளவர் ஆவார். ஆனால் இத்தகைய அறிவிப்பாளரின் ஹதீஸ்கள் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகிய நூல்களில் இடம் பெற்றிருந்தால், அதன் மூலமாக அவர் பலமானவராகக் கருதப்படுவார்.
  • 3 . திர்மிதீ, இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    போன்றவர்கள் இவரின் ஹதீஸ் ‘சரியானது’ என்று உறுதிப்படுத்தினாலும் அதுவும் நல்லதுதான்.
  • 4 . தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    போன்றவர்கள் இவரின் ஹதீஸ் ‘சரியானது’ என்று உறுதிப்படுத்தினால் குறைந்தபட்சம் அவரது ஹதீஸ் ஹஸன் தரம் ஆகும். (அல்மூகிளா-1/78)

இதனால் தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நூலிலும் இடம்பெறும் ஒரு அறிவிப்பாளரை ஸதூக் போன்றவர் என்று கூறியுள்ளார்… (தாரீகுல் இஸ்லாம்-9/552, 264)

  • 5 . ஒரு அறிவிப்பாளரின் ஹதீஸை இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் தனது நூல்களில் பதிவு செய்து, அவரைப் பற்றி விமர்சனம் எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதுவும் அவரது நம்பகத்தன்மைக்கு சான்றாகும்.

ஏனெனில் இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் கூறுகிறார்:

அடிப்படை சார்ந்த விசயங்கள் பற்றியும், மற்ற உட்பிரிவு விசயங்கள் பற்றியும் நான் எழுதிய நூல்களில் பலவீனமான ஹதீஸ்களை விட்டுவிட்டு, சரியான ஹதீஸ்களை மட்டும் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) சரியான ஹதீஸ்களையும், பலவீனமான ஹதீஸ்களையும் பிரித்துக் காட்ட வேண்டும் என்பதையே நான் வழமையாக கடைப்பிடித்துள்ளேன்.

எனவே இவற்றை பார்க்கும் நபிவழி நடப்பவர்கள் ஏற்கத்தகுந்தவை எவை என்பதை நன்கு அறிந்து கொள்வார்கள். மேலும், பித்அத்வாதிகளில் குழப்பமான உள்ளம் கொண்டோர், நபிவழி நடப்பவர்கள் நம்பிய ஆதாரங்களில் குறைகாண வாய்ப்பு கிடைக்காது. (தலாஇலுன் நுபுவ்வா-பைஹகி-1/88)

அபூஉமர்-அல்உதாரிதீ என்பவர் பற்றிய குறிப்பில் இவரை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ஸியரு அஃலாமின் நுபலா-11/55)

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறுகிறார்:

ஒரு ஹதீஸை சரியானது என அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதற்கு வைத்திருக்கும் நிபந்தனை என்னவெனில்,

  • 1 . அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருக்கவேண்டும்.
  • 2 . பிரபலமானவராக இல்லையென்றாலும் அவர் அறியப்படாதவர் என்ற தரத்தில் இருக்கக்கூடாது. ஒருவரிடமிருந்து இருவரோ அல்லது அதற்கு அதிகமானவர்களோ ஹதீஸை அறிவித்தால் அவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். இந்நிலையில் உள்ளவர் அறியப்பட்டவராக மாறிவிடுவார். (அதாவது அவரின் செய்திகளை ஏற்கலாம்)

ஆனால், ஒருவரிடமிருந்து ஒரே ஒரு அறிவிப்பாளர், ஒரே ஒரு ஹதீஸை மட்டும் தனித்து அறிவித்திருந்தால் அது ஆய்வுக்குரியதாகும். இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம். இல்லையென்றால் ஏற்கக்கூடாது. அல்லாஹ்வே நன்கறிந்தவன். (தாரகுத்னீ-3365)

பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் கூறுகிறார்:

பனூ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்த இந்த மனிதரிடமிருந்து அபூகிலாபா அவர்கள் மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளார். ஒருவரிடமிருந்து இருவர் அறிவித்தால்தான் அவர் அறியப்படாதவர் என்ற நிலையிலிருந்து நீங்குவார் என்று புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் நிபந்தனை வைத்திருந்தாலும் இவரை மற்ற அதிகமான அறிஞர்கள் ஏற்றுள்ளனர்.
(அல்கிலாஃபிய்யாத்-1/430, 779)

இதற்கு சில உதாரணங்கள்:

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள்,
அப்துல்லாஹ் பின் அபூஜமீலா-மைஸரா-3258.
ஈஸா பின் முஃகீரா-அத்தமீமீ-5329.
ஹிலால் பின் அபூஸைனப்-ஃபைரூஸ்-7338 ஆகியோரை  பலமானவர்கள் என்று கூறியுள்ளார்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள்,
மூஸா பின் அப்துல்லாஹ் பின் இஸ்ஹாக்-6981 என்பவரை பலமானவர் என்று கூறியுள்ளார். ஸுபைர் பின் முன்திர் பின் அபூஉஸைத்-2004 என்பவரை சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள்,
ஸய்யார் பின் மன்ளூர் பின் ஸய்யார்-2717 என்பவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள்,
ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அல்ஹாரிஸீ-1370 என்பவரை பலமானவர் என்று கூறியுள்ளார். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவர் கூஃபாவைச் சேர்ந்த நம்முடைய ஆசிரியர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் பிரபலமான அறிஞர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் ஸதூக் தரத்தில் கூறியுள்ளார்) ஆனால் இவரைப் பற்றியும், மேற்கூறப்பட்டவர்களைப் பற்றியும் மற்றவர்கள் கூறியத் தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிடவில்லை.

இதுபோன்ற நிலையில் உள்ள வேறு சிலரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் பலமானவர்கள் என்று கூறியுள்ளார். அவர்களில் சிலர் விவரம்:

இஸ்மாயில் பின் மஸ்ஊத் பின் ஹகம்-481.
ஹஸ்ஸான் பின் அபூஸினான் அல்பஸரீ-1200.
அப்துல்லாஹ் பின் சல்மான் அல்அஃகர்-3363.

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள்,
அப்துர்ரஹ்மான் பின் மர்ஸூக்-4003 பற்றி குறிப்பிடும் போது இவர் விசயத்தில் குறை இருப்பதாக நான் அறியவில்லை என்று கூறியுள்ளார். (மீஸானுல் இஃதிதால்-271)

உஸ்மான் பின் ஸுஃபர் அல்ஜுஹனீ, அத்திமஷ்கீ-4469 என்பவரை பலமானவர் என்றும், ஃபுளைல் பின் இயாள் அஸ்ஸதஃபீ அல்மிஸ்ரி-5433 என்பவரை சுமாரானவர் என்றும், குலைப் பின் மன்ஃபஆ அல்ஹனஃபீ-5662 என்பவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார்.

(ஹாகிம்-7561, மீஸானுல் இஃதிதால்-6770, அல்காஷிஃப்-4673)

மேலும், இவர்களைத் தவிர வேறு பலரையும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
உறுதிப்படுத்தியுள்ளார்.

தாபிஈன்களில் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவர்களையும் பலமானவர்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

உதாரணமாக, அய்மன் அல்ஹபஷீ அல்மக்கீ அவர்கள் குறைவான ஹதீஸ்களை அறிவித்துள்ள ஒரு தாபிஈ ஆவார். இவரிடமிருந்து இவரின் மகன் அப்துல்வாஹித் அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அபூஸுர்ஆ அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் தனது அஸ்ஸிகாத் நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் தனது தக்ரீப்-598 இல் இவரை பலமானவர் என்றும் 4 ஆம் படிநிலையிலும் கூறியுள்ளார்.

மேற்கண்ட நடைமுறை சில ஹதீஸ்துறை அறிஞர்களின் நூல்களில் தெளிவாக உள்ளது. மஸ்தூர் எனும் நிலை அறியப்படாதவர்களின் ஹதீஸ்களை பொதுவாக ஏற்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர் என்ற தகவலை கூறியப் பின் இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
கூறுகிறார்:

நிலை அறியப்படாதவர்களின் ஹதீஸ்களை ஏற்கலாம் என்றச் சட்டம் தர நிலைகளை அறிவது சிரமம் என்ற காலகட்டத்தில் இருந்த ஆரம்பக் கால அறிவிப்பாளர்களுக்கு பொருந்திப் போகும். அதிகமான பிரபலமான ஹதீஸ்நூலாசிரியர்கள் இந்த கருத்தின்படியே செயல்பட்டுள்ளனர். அல்லாஹ்வே நன்கறிந்தவன். (முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-1/112)

திர்மிதீ, இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
போன்ற அறிஞர்கள் தங்களின் நூல்களில் இந்த அம்சத்தை கவனித்துள்ளார்கள் என்பது இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்களின் கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இதற்கு சில உதாரணங்கள்:

  • அப்துல்லாஹ் பின் அம்ர் அல்அவ்தீ என்பவர் ஒரு தாபிஈ ஆவார். இவரிடமிருந்து மூஸா பின் உக்பா மட்டுமே அறிவித்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இவரை அஸ்ஸிகாத் நூலில் கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    குறிப்பிட்டுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்-5/341). தனது தக்ரீபில் மக்பூல் எனும் தரத்தில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்-3507)

திர்மிதீ அவர்கள் இவரின் செய்தியை ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் குறிப்பிட்டுள்ளார். (திர்மிதீ-2488).. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் இவரின் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். (இப்னு ஹிப்பான்-469) … முன்திரீ இமாம் அவர்களும் இவர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை சரியானது என்ற கருத்தில் கூறியுள்ளார். (அத்தர்ஃகீப்-…)

  • ஹாளிர் பின் முஹாஜிர் என்பவர் ஒரு தாபிஈ ஆவார். இவரிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அஸ்ஸிகாத் நூலில் கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    குறிப்பிட்டுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்-2/168). தனது தக்ரீபில் மக்பூல் எனும் தரத்தில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்-1066).

இவரின் செய்தியை இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் பதிவு செய்துள்ளனர். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இது சரியான அறிவிப்பாளர்தொடர் என்றும் இதை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் இந்தக் கருத்தை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் ஏற்றுள்ளார். (இப்னு ஹிப்பான்-5885, ஹாகிம்-7107)


8 . தாபிஈ அல்லாத மற்றவர்கள் விசயத்தில் உள்ள முடிவு

ஒருவரிடமிருந்து, பலமானவர்களிடமிருந்தே அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர் அறிவித்து, மேலும் அவரின் செய்திகள் மற்ற பலமான அறிவிப்பாளர்களின் செய்திகளுடன் ஒத்துப் போனால் அவர்களை ஹஸன் தரம் என்று முடிவு செய்வது.

تهذيب التهذيب (1/ 219):
(409) (خ-‌إسحاق) ‌بن ‌إبراهيم ‌بن ‌نصر البخاري أبو إبراهيم المعروف بالسعدي روى عن أبي أسامة وعبد الرزاق وغيرهم. وعنه البخاري وربما نسبه إلى جده. قال أبو القاسم اللالكاى توفي يوم الجمعة غرة شهر ربيع الآخر سنة (242). قلت. ذكره ابن حبان في الثقات وقال كان قديم الموت وبخط الذهبي أنه يقال له أيضا السغدي بضم ثم معجمة

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், “இஸ்ஹாக் பின் இப்ராஹீம் பின் நஸ்ர்” என்பவரைப் பற்றி ‘தஹ்தீப்’ நூலில் குறிப்பிடும்போது இவரிடமிருந்து புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். தனது தக்ரீப் நூலில் அவரைச் “ஸதூக்” என்ற தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

تهذيب التهذيب (3/ 180):
‌‌(342) (د-‌داود) ‌بن ‌أمية ‌الأزدي روى عن مالك بن سعير وابن عيينة ومعاذ بن معاذ البصري ومعاذ بن هشام الدستوائي. وعنه أبو داود وعبد الله ابن محمد البغوي. قلت. وأبو محمد عبد الله بن عبد الرحمن الدارمي وقد تقدم أن أبا داود لا يروي إلا عن ثقة

“தாவூத் பின் உமையா அல்அஸ்தி” என்பவரைப் பற்றி தனது ‘தஹ்தீப்’ நூலில், “இவரிடமிருந்து அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அப்துல்லாஹ் பின் முஹம்மது அல்பஃகவீ ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து அபூமுஹம்மது-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அத்தாரமீ அவர்களும் அறிவித்துள்ளார். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் பலமானவர்களிடமிருந்து தான் அறிவிப்பார் என்று ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது” என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

تقريب التهذيب (ص198):
1776- ‌داود ‌ابن ‌أمية ‌الأزدي ثقة من العاشرة د

இதன் அடிப்படையில் தனது ‘தக்ரீப்’ நூலில் அவரை “பலமானவர்” என்று மதிப்பிட்டுள்ளார்.


9. ஒரு அறிவிப்பாளரிடமிருந்து மூன்று பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்து, அவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் தனது ‘அஸ்ஸிகாத்’ நூலில் குறிப்பிட்டிருந்து, அவரைப் பற்றி வேறு விமர்சனம் இல்லாவிட்டால் அவரை ஹஸன் தரம் என்று முடிவு செய்வது.

  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறுகிறார்:

ميزان الاعتدال (3/ 426):
‌‌7015 – مالك بن الخير الزبادى (1) . مصري. محله الصدق.
يروي عن أبي قبيل، عن عبادة – مرفوعاً: ليس منا من لم يبجل (2) كبيرنا.
روى عنه حيوة بن شريح، وهو من طبقته، وابن (3) وهب، وزيد بن الحباب، ورشدين.
قال ابن القطان: هو ممن لم تثبت عدالته – يريد أنه ما نص أحدا على أنه ثقة.
وفي رواة الصحيحين عدد كثير ما علمنا أن أحدا نص على توثيقهم.
والجمهور على أن من كان من المشايخ قد روى عنه جماعة ولم يأت بما ينكر عليه أن حديثه صحيح

“… ஒருவரிடமிருந்து அதிகமானவர்கள் ஹதீஸை அறிவித்துள்ளனர். மேலும் அவரின் செய்தியின் காரணமாக அவர் பற்றி விமர்சனம் எதுவும் இல்லையென்றால் இந்த நிலையில் உள்ளோர்களின் ஹதீஸ்கள் சரியானது என்று பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். (மீஸானுல் இஃதிதால்-3/426)

الموقظة (ص101 ط ركائز):
ومن الثِّقات ‌الذين ‌لم ‌يُخرَّج ‌لهم ‌في ‌الصَّحيحين ‌خلقٌ، ‌منهم: من صحَّح لهم التِّرمذيُّ وابنُ خزيمة، ثمَّ من روى لهم النَّسائيُّ وابنُ حِبَّان وغيرُهما، ممَّن لم يضعِّفهم أحدٌ، واحتجَّ هؤلاء المصنِّفون برواياتهم.

புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமில் இடம்பெறாத வேறுசிலரும் பலமானவர்கள் என்ற தரத்தில் உள்ளனர். அவர்கள் மற்றவர்களால் பலவீனமானவர்கள் என்று விமர்சிக்கப்படாதவர்கள் ஆவார்கள். அவர்களில் சிலரை திர்மிதீ இமாம், இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஆகியோர் பலமானவர் என்றும், அவர்களின் சில செய்திகளை சரியானது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இதற்கு அடுத்து நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆகியோர் குறிப்பிடும் சில அறிவிப்பாளர்களும் இவ்வாறு பலமானவர்கள் என்ற தரத்தில் உள்ளனர். (அல்மூகிளா-1/101)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறுகிறார்:

هدي الساري (المقدمة/ 384 ط السلفية):
فأما جهالة الحال فمندفعة عن جميع من أخرج لهم في الصحيح؛ لأن شرط الصحيح أن يكون راويه معروفا بالعدالة، فمن زعم أن أحدا منهم مجهول، فكأنه نازع المصنف في دعواه أنه معروف، ولا شك أن المدعي لمعرفته مقدم على من يدعي عدم معرفته؛ لما مع المثبت من زيادة العلم، ومع ذلك فلا تجد في رجال الصحيح أحدا ممن ‌يسوغ ‌إطلاق ‌اسم ‌الجهالة ‌عليه ‌أصلا كما سنبينه،

புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய ஸஹீஹ் நூல்களில் மஜ்ஹூலுல் ஹால் எனும் தரநிலை அறியப்படாதவர் என்போர் இல்லை.

ஏனெனில், ஸஹீஹின் நிபந்தனை என்னவென்றால், அதன் அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று அறியப்பட்டிருக்க வேண்டும். ஒருவரை அறியப்படாதவர் என்று கூறுவது, அவர் அறியப்பட்டவர் என்று கூறிய ஆசிரியருடன் சண்டையிடுவதாகும்.

ஒருவரைப் பற்றி அறிந்தவரே, அவரை அறியாதவரை விட கூடுதல் தகவலை தெரிந்துள்ளார் என்பதால் அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல. பொதுவாக ஸஹீஹ் நூல்களின் அறிவிப்பாளர்களில் அறியப்படாதவர் என்று கூறப்படும் தரத்தில் எவரையும் நீங்கள் காண முடியாது.” (ஃபத்ஹுல் பாரீ முன்னுரை-ஹத்யுஸ் ஸாரீ-1/384)


10. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிடும், சில தரத்தை தகுந்த சான்றின்படி மாற்றி முடிவு செய்வது.

تقريب التهذيب (ص87):
144- إبراهيم ابن أدهم ابن منصور العجلي وقيل التميمي أبو إسحاق البلخي الزاهد صدوق من الثامنة مات سنة اثنتين وستين بخ ت

உதாரணம்: இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தனது ‘தக்ரீப்’ நூலில், “இப்ராஹீம் பின் அத்ஹம் பின் மன்ஸூர்-அல்இஜ்லீ-அஸ்ஸாஹித் என்பவரை “ஸதூக்-நடுத்தரமானவர்” என்று மதிப்பிட்டுள்ளார்.

تقريب تقريب التهذيب (1/ 47):
[144] إبراهيم بن أدهم بن منصور العجلي وقيل التميمي أبو إسحاق البلخي الزاهد صدوق من الثامنة مات سنة اثنتين وستين بخ ت
قلت: ثقة: قال النسائي “ثقة مأمون” وابن معين وابن نمير والعجلي “ثقة” والدارقطني “إذا روى عنه ثقة فهو صحيح الحديث” (تهذيب التهذيب 1/ 102). ولم يرد فيه جرح.

ஆனால் இவர் பற்றி மற்ற அறிஞர்களின் கருத்துப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களே தனது தஹ்தீபில் கூறியுள்ளார்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள், இவர் “ثقة مأمون”- பலமானவர், நம்பத்தகுந்தவர் என்று கூறியுள்ளார்.

2 . இப்னு மஈன், இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகியோர், இவர் “ثقة” பலமானவர் என்று கூறியுள்ளனர்.

3 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், “இவரிடமிருந்து பலமானவர் அறிவித்தால், இவரின் ஹதீஸ் ஸஹீஹ்-சரியானது ஆகும் என்று கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்-1/102)

மேலும் இவர் பற்றி எந்த விமர்சனமும் இல்லை என்பதால் இவருக்கு “பலமானவர்” என்ற தரத்தைக் கொடுப்பதே சரியானதாகும்.


இதனுடன் தொடர்புடைவை:

1 . காலகட்டத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள்.

2 . குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்.

3 . மஜ்ஹூல்-அறியப்படாதவர்.


تقريب تقريب التهذيب (1/ 8):
‌‌طبيعة التعقبات:
لقد تنوعت التعقبات على أحكام التقريب فمن المفيد ذكر أهمها في هذه المقدمة كالتالي:
1 – ترجيح في المختلف في صحبتهم وذكر القرائن المعينة على ذلك.


2 – تضمين توثيقات أو تضعيفات لم أجدها مذكورة في تهذيب التهذيب لابن حجر (التهذيب) والذي قد يقوي أو يضعف حال الراوي وتحديداً من تاريخ ابن معين – راوية ابن محرز ومشاهير علماء الأمصار والذين احتوى على كثير من الأحكام لم تُذكر في تهذيب التهذيب والذي اعتمده عليه ابن حجر في تقريب التهذيب.
فمثلاً فقد قال ابن حجر في التقريب [3258] “عبد الله بن أبي جميلة ميسرة مجهول من السابعة” ولكن قال ابن معين “ليس به بأس” (رواية ابن طهمان 1/ 86 برقم 266) ولم يذكر ذلك في التهذيب.
وأيضاً قال ابن حجر في التقريب [6993] “موسى بن أبي علقمة الفروي مجهول من التاسعة” ولكن قال الدارقطني “ثقة” (سؤلات السلمي للدارقطني 1/ 322 رقم 405) ولم يذكر ذلك أيضاً في التهذيب.


3 – تضمين رواة ثقات لم أجدهم مذكورين عند ابن حجر في التهذيب والتي من شأنها رفع جهالة رواة.
فمثلاً قال ابن حجر في التقريب [7653] “يحيى بن المقدام بن معدي كرب مستور من الرابعة د س ق” وترجم له ابن حجر في التهذيب (11/ 289) وذكر أن ابن حبان ذكره في الثقات وروى عنه ابنه صالح. ولكن وجدتُ أيضاً أن يحيى بن جابر الطائي روى عنه (شعب الإيمان 5/ 28 رقم 5262). فلله الحمد والمنة.


4 – إعمال قواعد الجرح والتعديل في حال وجود توثيق وتجريح في نفس الراوي مع الحرص على الجمع ما أمكن. فإذا تعذر الجمع فأذكر ما ترجَّح لدي في شأنه مراعياً قواعد الجرح والتعديل ومستفيداً من اختيارات النقاد منهم أبو حاتم وابن عدي والذهبي وابن حجر.


5 – التأكد مما نسب لناقد من قول في راوي وإن لم أجده ذكرت أني لم أقف عليه في هذه الحال. فقد جاء في ترجمة أسباط أبو اليسع في التهذيب (1/ 212) أن “كذبه ابن معين” ولم أقف عليه.


6 – تحسين حال التابعين من الطبقة الثانية أو الثالثة أو الرابعة من التابعيين عند ابن حجر الذي يروي عنه ثقة أو ثقتان أو ثقة ثبت أو ثقة ممن لا يروي إلا عن ثقة وذكره ابن حبان في الثقات على قاعدته فيمن لم يجرح ولم يرو ما ينكر. وخصوصاً إذا أثبت له البخاري سماعاً من الصحابة لانتشار الأمانة في القرون المفضلة لقوله صلى الله عليه وسلم “خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، -ثلاثا-، ثم إن من بعدهم قوما يخونون ولا يؤتمنون” (مستخرج أبي عوانة 14/ 47 رقم 6868) أو أخرجه له أبو داود والنسائي في سننهما،
قال الحافظ أبو الفضل محمد بن طاهر المقدسي “حكى أبو عبد الله بن منده أن شرط أبي داود والنسائي إخراج أحاديث أقوام لم يجمع على تركهم إذا صح الحديث باتصال الإسناد من غير قطع ولا إرسال”. (شروط الأئمة الستة لمحمد بن طاهرالمقدسي: صفحة 19)
والذهبي “احتج به النسائي على قاعدته” (ميزان الاعتدال رقم 10702)
وابن حجر ” إسناده حسن على شرط أبي داود” (المطالب العالية 16/ 416 رقم 4044). وقال الحاكم “وقد أخرجا جميعاً [الشيخان] عن جماعة من الثقات لا راوي لهم إلا واحد” (المستدرك على الصحيحين 1/ 50 رقم 60)
والذهبي أيضاً “وأما المجهولون من الرواة فإن كان الرجل من كبار التابعين أو أوساطهم احتمل حديثه وتلقي بحسن الظن إذا سلم من مخالفة الأصول وركاكة الألفاظ” (ديوان الضعفاء والمتروكين: صفحة 478).
ومن باب التمثيل فقد وثق ابن معين إسحاق بن كعب بن عجرة [380] وعبد الرحمن الأزدي الجرمي [4050] ومري بن قطري [6578] وكذلك العجلي فقد وثق سلمان بن سمير الألهاني [2475] وعباد بن أبي سعيد المقبري [3129] وعبد الله بن أبي بلال الخزاعي [3240]، ولم يذكر ابن حجر توثيق أي من هؤلاء في التهذيب.
وأيضاً فقد وثق ابن حجر عدداً منهم إياس بن الحارث بن معيقيب [584] والربيع بن خالد الضبي [1887] وأبو عمير بن أنس بن مالك [8281] وغيرهم.
وقبل ابن حجر، الذهبي وثق عدداً منهم الزبير بن الوليد الشامي وقال الذهبي “ثقة” (الكاشف رقم 1628) وسعيد بن أبي راشد [2301] وقال “صدوق” (الكاشف رقم 1881) وعبد الله بن خليفة [3295] وقال “صدوق” (ميزان الاعتدال رقم 4291) وغيرهم.


7 – تحسين حال التابعين من الطبقة الخامسة أو السادسة عند ابن حجر في التقريب الذي يروي عنه ثقتان أو ثقة ثبت أو من لا يروي إلا عن ثقة وذكره ابن حبان في الثقات على قاعدته فيمن لم يجرح ولم يرو ما ينكر ولم تنفرد بإخراج حديث التابعي (في أي طبقة) كتب العلل والتراجم التي تعنى بأخطاء الرواة،
قال المعلمي “وإخراج البخاري في التاريخ لا يفيد الخبر شيئاً بل يضره فإن من شأن البخاري أن لا يخرج الخبر في التاريخ إلا ليدل على وهن راويه” (حاشية الفوائد المجموعة: صفحة 168).
ومن القرائن المعينة هو أن حديث التابعي في الكتب التي اشترط مصنفوها الصحة فيها كالصحيحين وصحيح ابن خزيمة ما لم يتكلم ابن خزيمة في الراوي وابن حبان والمستدرك للحاكم أو يقوي أمره أن يصح حديثه أحد المحدثين كالترمذي والدارقطني أو يكون حديثه مخرجاً في سنن أبي داود والنسائي ومسند أحمد،
قال الذهبي “الثقة من وثقه كثير ولم يضعف. ودونه من لم يوثق ولا ضعف. فإن خرج حديث هذا في الصحيحين فهو موثق بذلك. وإن صحح له مثل الترمذي وابن خزيمة فجيد أيضاً. وإن صحح له كالدارقطني والحاكم فأقل أحواله: حسن حديثه” (الموقظة 1/ 78)
وقال أيضاً في راوٍ “وحديثه في مسند أحمد أيضاً كأنه صدوق” (تاريخ الإسلام 9/ 552 رقم 264)
أو يكون حديثه أخرجه البيهقي في كتبه ولم يتعقبه لقول البيهقي “وعادتي في كتبي المصنفة في الأصول والفروع – الاقتصار من الأخبار على ما يصح منها دون ما لا يصح أو التمييز بين ما يصح منها وما لا يصح ليكون الناظر فيها من أهل السنة على بصيرة مما يقع الاعتماد عليه فلا يجد من زاغ قلبه من أهل البدع عن قبول الاخبار مغمزا فيما اعتمد عليه اهل السنة من الآثار” (دلائل النبوة للبيهقي: صفحة 88).
وقال الذهبي أيضاً “واحتج به البيهقي” (سير أعلام النبوة 13/ 55). قال الدارقطني “إنما يثبت العلم عندهم بالخبر إذا كان رواته عدلا مشهورا أو رجل قد ارتفع اسم الجهالة عنه وارتفاع اسم الجهالة عنه أن يروي عنه رجلان فصاعدا فإذا كان هذه صفته ارتفع عنه اسم الجهالة وصار حينئذ معروفا فأما من لم يرو عنه إلا رجل واحد انفرد بخبر وجب التوقف عن خبره ذلك حتى يوافقه غيره والله أعلم” (سنن الدارقطني 4/ 226)
ونحوه قال البيهقي “رجل من بني عامر، ليس له راو غير أبي قلابة وهو مقبول عند أكثرهم وإن كان بخلاف شرط الشيخين في خروجه عن حد الجهالة بأن يروي عنه اثنان” (الخلافيات 1/ 430 رقم 779).
ومن باب التمثيل ووثق ابن معين عبد الله بن أبي جميلة ميسرة [3258] وعيسى بن المغيرة التميمي [5329] وهلال بن أبي زينب فيروز [7338]
ووثق الدارقطني أيضاً موسى بن عبد الله بن إسحاق [6981] وقال “ليس به بأس” في الزبير بن المنذر بن أبي أسيد [2004]
وكذلك وثق العجلي سيار بن منظور بن سيار [2717] ووثق ابن حبان حصين بن عبد الرحمن الحارثي [1370]، ولم يذكر ابن حجر توثيق أي من هؤلاء في التهذيب.
وأيضاً فقد وثق ابن حجر عدداً منهم إسماعيل بن مسعود بن الحكم [481] وحسان بن أبي سنان البصري [1200] وعبد الله بن سلمان الأغر [3363] وغيرهم.
وقبل ابن حجر، الذهبي وثق عدداً منهم عبد الرحمن بن مرزوق [4003] قال الذهبي عنه “ما أعلم به بأساً” (ميزان الاعتدال رقم 271) وفي عثمان بن زفر الجهني الدمشقي [4469] قال “عثمان بن الزفر ثقة” في تلخيصه المستدرك للحاكم (4/ 257 رقم 7561) وفي فضيل بن عياض الصدفي المصري [5433] قال عنه “فهذا ما علمت به بأساً” (ميزان الاعتدال رقم 6770) وفي كليب بن منفعة الحنفي [5662] قال عنه “وسط” (الكاشف رقم 4673) وغيرهم. حتى وإن كان في المقلين من الرواة من التابعين، فمثلاً أيمن الحبشي المكي، تابعي مقل، ما روى عنه سوى ابنه عبد الواحد وذكره ابن حبان في الثقات لكن وثقه أبو زرعة (تهذيب التهذيب 1/ 394) واعتمده ابن حجر في التقريب [598] فقال “أيمن الحبشي المكي والد عبد الواحد ثقة من الرابعة خ صد”.
وهذا الأمر جلي في كتب المحدثين فبعد أن ذكر قول بعض من قبل حديث المستورين مطلقاً، قال ابن الصلاح “ويشبه أن يكون العمل على هذا الرأي في كثير من كتب الحديث المشهورة في غير واحد من الرواة الذين تقادم العهد بهم وتعذرت الخبرة الباطنة بهم والله أعلم” (مقدمة ابن الصلاح: صفحة 112).
ويؤيد كلام ابن الصلاح صنيع الأئمة كما في جامع الترمذي وصحيح ابن خزيمة وابن حبان والمستدرك للحاكم. فإليك عبد الله بن عمرو الأودي، تابعي، روى عنه موسى بن عقبة فقط وذكره ابن حبان في الثقات (تهذيب التهذيب 5/ 341)، قال ابن حجر في التقريب [3507] “عبد الله بن عمرو الأودي الكوفي مقبول من الثالثة ت” وصحح حديثه ابن حبان (2/ 215 رقم 469) وحسنه الترمذي مع استغرابه (4/ 654) وقال المنذري “إسناد جيد” (الترغيب والترهيب 2/ 354). وأيضاً حاضر بن مهاجر، تابعي، روى عنه شعبة فقط وذكره ابن حبان في الثقات (تهذيب التهذيب 2/ 168)، قال ابن حجر في التقريب [1066] “حاضر بن مهاجر أبو عيسى الباهلي مقبول من السادسة س ق” وأخرج له ابن حبان في صحيحه (13/ 200 رقم 3176) والحاكم في المستدرك (4/ 127 رقم 7107) وقال “هذا حديث صحيح الإسناد ولم يخرجاه” ووافقه الذهبي.


8 – تحسين حال من روى عنه ثقة ممن لا يروي إلا عن ثقة ووافق حديثه غيره من الثقات. فقد قال ابن حجر في ترجمة “إسحاق بن إبراهيم بن نصر” في التهذيب [1/ 219] “وعنه البخاري” فحكم عليه بأنه “صدوق” في التقريب [333]. وقال أيضاً في ترجمة “داود بن أمية الأزدي” في التهذيب [3/ 180] “وعنه أبو داود وعبد الله بن محمد البغوي. قلت وأبو محمد عبد الله بن عبد الرحمن الدارمي وقد تقدم أن أبا داود لا يروي إلا عن ثقة” فحكم عليه بأنه “ثقة” في التقريب [1776].


9 – تحسين حديث من روى عنه ثلاثة من الثقات وذكره ابن حبان في الثقات ولم يرد فيه جرح.
قال الذهبي “والجمهور على أن من كان من المشايخ، قد روى عنه جماعة ولم يأت بما ينكر عليه أن حديثه صحيح” (ميزان الاعتدال 3/ 426)
وقال أيضاً “ومن الثقات الذين لم يخرج لهم في الصحيحين خلق منهم من صحح لهم الترمذي وابن خزيمة ثم من روى لهم النسائي وابن حبان ثم من لم يضعفهم أحد واحتج هؤلاء المصنفون بروايتهم” (الموقظة: صفحة 101).
وقال ابن حجر “فأما جهالة الحال فمندفعة عن جميع من أخرج لهم في الصحيح لأن شرط الصحيح أن يكون راويه معروفا بالعدالة فمن زعم أن أحدا منهم مجهول فكأنه نازع المصنف في دعواه أنه معروف ولا شك أن المدعي لمعرفته مقدم على من يدعي عدم معرفته لما مع المثبت من زيادة العلم ومع ذلك فلا تجد في رجال الصحيح أحدا ممن يسوغ إطلاق اسم الجهالة عليه أصلاً” (فتح الباري 1/ 384).


10 – التأكد من درجة التوثيق التي ذكرها ابن حجر.
فمثلاً قال ابن حجر في التقريب: [144] إبراهيم بن أدهم بن منصور العجلي وقيل التميمي أبو إسحاق البلخي الزاهد صدوق”
ولكن قال النسائي “ثقة مأمون”
وابن معين وابن نمير والعجلي “ثقة”
والدارقطني “إذا روى عنه ثقة فهو صحيح الحديث” (تهذيب التهذيب 1/ 102)
ولم يرد فيه جرح. فهذا حقه أن يقال “ثقة”.


وقبل أن أطوي أوراق هذه المقدمة أسدي جزيل الشكر وعظيم الامتنان إلى كل من أعانني على إخراج هذا الشرح المبارك، أسأل المولى جل وعلا أن يجعل ما قدموه في موازين حسناتهم إنه جواد كريم. وختاماً أسال الله العظيم رب العرش الكريم أن يوفقنا لما يحب ويرضى وأن يكافئنا بالحسنى وأن يغفر لي وللمسلمين وصلا الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.
كتبه: عبد الحكيم صالح اليزيدي اليافعي
الدوحة – قطر
السبت 12 ذو الحجة 1444 هـ




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.