அப்துல்லாஹ் பின் அபூஹாதிம் அவர்கள் கூறுகிறார்கள்:
ஹாதிம் பின் இஸ்மாயீல் – முஹம்மத் பின் அஜ்லான் – நாபிவு – அபூ ஸலமா – அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்கள் வழியாக, ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பற்றி அபூஸுர்ஆவிடமும் என் தந்தையிடமும் (அபூஹாதிம்) கேட்டேன். அதற்கு அவ்விருவரும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்கள் தொடரில் இடம் பெற்றுள்ளது. ஒன்று அபூஹுரைரா மற்றொன்று அபூஸயீத் என்று விடையளித்தார்கள்.
(alilal-ibn-abi-hatim-225: 225)وسألتُ أبِي وأبا زُرعة عَن حدِيثٍ ؛ رواهُ حاتِمُ بنُ إِسماعِيل ، عن مُحمّدِ بنِ عَجلان ، عن نافِعٍ ، عن أبِي سلمة ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :
إِذا كان ثلاثةٌ فِي سفرٍ فليؤُمّهُم أحدُهُم.
فقالا : رُوِي عن حاتِمٍ هذا الحدِيثُ بِإِسنادينِ :
فقال بعضُهُم : عن حاتِمٍ ، عنِ ابنِ عَجلان ، عن نافِعٍ ، عن أبِي سلمة ، عن أبِي سعِيدٍ.
وقال بعضُهُم : عن أبِي هُريرة.
والصّحِيحُ عِندنا ، واللّهُ أعلمُ : عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم ، مُرسلٌ.
قال أبِي : ورواهُ يحيى بنُ أيُّوب ، عنِ ابنِ عَجلان ، عن نافِعٍ ، عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم ، وهذا الصّحِيحُ.
ومِمّا يقوِّي قولنا أن مُعاوية بن صالِحٍ ، وثور بن يزِيد ، وفرج بن فضالة ، حدثوا عنِ المهاصر بن حبيب ، عن أبِي سلمة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم هذا الكلام.
قال أبُو زُرعة : وروى أصحاب ابن عَجلان ، هذا الحديث عن أبِي سلمة مرسلا.
قلتُ : من ؟
قال : اللّيث أو غيره.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-225.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்