ஹதீஸின் தரம்: விபரம் கீழே
“உங்கள் விசயத்தில் நான் அதிகம் பயப்படுவது மர்ம உறுப்பு, வாய் ஆகியவற்றைப் பற்றித் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-9647: 9647)
يَزِيد بن الأودي
حَدَّثَنا عبد الله بن سعيد الكندي , حَدَّثَنا عبد الله بن إدريس , عن أبيه وعمه داود , عن أبيهما , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أخوف ماأخاف عليكم الأجوفان الفرج والفم.
وهذا الحديثُ لا نعلم يروى , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , إلاَّ مِنْ هَذَا الوَجْه , ولاَ نَعْلَمُ رَوَاهُ عن إدريس إلا ابنه , ورواه , عن داود غير واحد.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9647.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்