தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1256

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்வீராக! இமாம் மக்களுக்கு தொழுகை வைக்கும் போது அவரை அடைந்தால் அப்போதும் மக்களுடன் (இணைந்து) தொழுது கொள்வீராக! இதனால் நீர் தொழுகையை பாதுகாத்தவராக ஆவீர். மேலும் அது உமக்கு கூடுதலான (நஃபில்) தொழுகையாகவும் அமையும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(இப்னுமாஜா: 1256)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ الْإِمَامَ يُصَلِّي بِهِمْ فَصَلِّ مَعَهُمْ، وَقَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِلَّا فَهِيَ نَافِلَةٌ لَكَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1256.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1246.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.