ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், நீ உன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 236)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَتْنَا خُصَيْلَةُ بِنْتُ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا، يَقُولُ:
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-236.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17726.
சமீப விமர்சனங்கள்