ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
எவரும் கப்ரின் மீது அமர்வதையும்; அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(musannaf-abdur-razzaq-6488: 6488)أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«نَهَى أَنْ يَقْعُدَ الرَّجُلُ عَلَى الْقَبْرِ، وَأَنْ يُقَصَّصَ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6488.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-6319.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னுஜுரைஜ், ராவீ-42856-முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அபுஸ்ஸுபைர்) ஆகியோர் தத்லீஸ் செய்பவர்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் இந்த செய்தியில் இருவரும் தங்கள் ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவித்திருப்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .
சமீப விமர்சனங்கள்