தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3226

A- A+

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، وَعَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، بِهَذَا الْحَدِيثِ،

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ عُثْمَانُ: أَوْ يُزَادَ عَلَيْهِ، وَزَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: أَوْ أَنْ يُكْتَبَ عَلَيْهِ، وَلَمْ يَذْكُرْ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ: أَوْ يُزَادَ عَلَيْهِ، قَالَ أَبُو دَاوُدَ: «خَفِيَ عَلَيَّ مِنْ حَدِيثِ مُسَدَّدٍ حَرْفُ وَأَنْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3226.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2810.



  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
  • இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்பதால் பலவீனமானதாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/111)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.