ஹதீஸின் தரம்: விபரம் கீழே
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதை, நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
(இப்னுமாஜா: 1564)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «نَهَى أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1564.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1553.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34128-காஸிம் பின் முகைமிரா பலமானவர் தான் என்றாலும், இவர் எந்த நபித்தோழரிடமும் நேரடியாக ஹதீஸைக் கேட்டதாக நாம் கேள்விப்படவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகு இப்னு மயீன்-3/430, தஹ்தீபுத் தஹ்தீப்-3/421, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/414)
- எனவே சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்று கூறியிருந்தாலும் முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
…
…(நூல்:அல்இலலுல் வாரிதா-7/43)…
2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1564 , முஸ்னத் அபீ யஃலா-1020 ,
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-1765 .
சமீப விமர்சனங்கள்