அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(abi-yala-4867: 4867)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحِيمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4867.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4802.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடர்:
- அபூயஃலா —> அப்துர்ரஹ்மான் பின் ஸாலிஹ் —> அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) —> நபி (ஸல்) அவர்கள்.
இந்த அறிவிப்பாளர்தொடரில் உர்வா பின் ஸுபைர் அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களை கூறியிருப்பது தவறு என்று அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-373)
காரணம் இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்கள் வழியாக அறிவிக்கும் சிலர் முத்தஸிலாக அறிவித்துள்ளனர். சிலர் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
«علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية» (14/ 208):
«3561- وَسُئِلَ عَنْ حَدِيثِ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم اجعلوا من صلاتكم في بيوتكم، ولا تتخذوها قبورا.
فقال: يرويه أبو الأسود، عن عروة، عن عائشة ورواه هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه مبارك بن فضالة، وجرير بن حازم، وعبد الرحيم بن سليمان، وعمر بن علي، عن هشام، عن أبيه، عن عائشة وخالفهم مالك بن أنس، وَوُهَيْبُ بْنُ خَالِدٍ، وَجَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، وحماد بن سلمة، وابن عيينة، ومحمد بن صبيح، فرووه عن هشام، عن أبيه، مرسلا
وقال سُلَيْمَانَ بْنِ بِلَالٍ: عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عن أبي هريرة، ولا يثبت هذا القول.
والصحيح عن هشام، عن أبيه، مرسلا، لكثرة من أرسله، وهم أثبات»
இதைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறுகிறார்:
1 . இந்தச் செய்தியை அபுல்அஸ்வத் அவர்கள் உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) —> நபி (ஸல்) அவர்கள் என்ற அறிவிப்பாளர்தொடரில் (முத்தஸிலாக) அறிவித்துள்ளார்.
2 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிக்கும், முபாரக் பின் ஃபளாலா, ஜரீர் பின் ஹாஸிம், அப்துர்ரஹீம் பின் ஸுலைமான், உமர் பின் அலீ ஆகிய 5 பேர் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முத்தஸிலாக அறிவித்துள்ளனர்.
3 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், உஹைப் பின் காலித், ஜரீர் பின் அப்துல்ஹமீத், ஹம்மாத் பின் ஸலமா, ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
முஹம்மது பின் ஸுபைஹ் ஆகிய 6 பேர் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> நபி (ஸல்) அவர்கள் என்ற அறிவிப்பாளர்தொடரில் (முர்ஸலாக) அறிவித்துள்ளனர்.
4 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் பிலால் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறாகும்.
மேற்கண்டவற்றில் இந்தச் செய்தியை முர்ஸலாக அறிவிப்பவர்களே அதிமானவர்கள்; மிகப்பலமானவர்கள் என்பதால் இந்த வழியில் வரும் அறிவிப்பாளர்தொடர்கள் முர்ஸல் என்றே முடிவு செய்யவேண்டும்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-14/208)
3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: அஹ்மத்-24366 , முஸ்னத் அபீ யஃலா-4867 ,
- ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: மாலிக்-463 ,
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-432 .
சமீப விமர்சனங்கள்