(முஸ்னது அஹ்மத்: 1529)
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ الْأَسْلَمِيُّ، عَنِ الْمُطَّلِبِ، عَنْ عُمَرَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ:
جَاءَهُ ابْنُهُ عَامِرٌ فَقَالَ: أَيْ بُنَيَّ، أَفِي الْفِتْنَةِ تَأْمُرُنِي أَنْ أَكُونَ رَأْسًا؟ لَا وَاللَّهِ حَتَّى أُعْطَى سَيْفًا، إِنْ ضَرَبْتُ بِهِ مُؤْمِنًا نَبَا عَنْهُ، وَإِنْ ضَرَبْتُ بِهِ كَافِرًا قَتَلَهُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْغَنِيَّ الْخَفِيَّ التَّقِيَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1529.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இதில் வரும் அல்முத்தலிப் என்பவர் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் என்று அஹ்மத்-ஷாகிர் அவர்கள் கூறியுள்ளார்.
«التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل» (8/ 8):
«1944- مُطَّلب بْن عَبد اللَّه.
سَمِعَ رَجُلا مِن أصحابِ النَّبيِّ صلى الله عليه وسلم، وعَنْ أَبي مُوسى، وأُم سَلَمة، وعَائِشَة.
رَوَى عَنه: عَمرو بْن أَبي عَمرو، وكَثِير بْن زَيد.
ِوهو مَدَنِيٌّ»
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், கஸீர் பின் ஸைத் என்பவரின் ஆசிரியராக குறிப்பிடும் முத்தலிப் என்பவர் பற்றி முத்தலிப் பின் அப்துல்லாஹ் என்று மட்டும் கூறியுள்ளார்.
(அஹ்மத்-ஷாகிர் அவர்கள், இவரை அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் என்றும்; இவர் தாபிஈ என்றும் கூறியுள்ளார்.)
«التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل» (8/ 7):
«1942- مُطَّلب بْن عَبد اللهِ بْن حَنطَب، القُرَشِيُّ. وقَالَ بعضهم: عَبد اللهِ بْن المُطَّلب. سَمِعَ عُمَر. رَوَى عَنه: مُحَمد بْنُ عَبّاد بْنِ جَعفر. يُعَدُّ فِي أهل الحِجاز. قَالَ إِسحاق: حدَّثنا يَحيى بْن بُكَير.هو أَبو الحَكَم»
2 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் கேட்டவர் என்று குறிப்பிட்டுள்ள அல்முத்தலிப் என்பவரை முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்தப் என்றும், அப்துல்லாஹ் பின் முத்தலிப் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் மேலே கூறப்பட்டவரையும், அடுத்து கூறப்பட்டவரையும் வெவ்வேறானவர்கள் என்று கருதியுள்ளார் என்று தெரிகிறது.
(அஹ்மத்-ஷாகிர் அவர்கள், மேற்கண்ட இருவர் வேறு என்றும், அம்ர் பின் அபூஅம்ர், முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் ஆகியோரின் ஆசிரியராக கூறப்படுபவர் அல்முத்தலிப் பின் ஹன்த்தப் ஆவார்; இவர் நபித்தோழர் என்றும் கூறிவிட்டு தஹ்தீபைத் தொகுத்தவர்கள் 3 பேரை அல்லது 2 பேரை கலந்து கூறிவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்)
…பார்க்க: திர்மிதீ-1521 .
சமீப விமர்சனங்கள்