தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10468

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10468)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَيْثَمَةَ، ثنا سُرَيْجُ بْنُ يُونُسَ، ثنا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللهِ قَالَ:

جَاءَ يَهُودِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: نِعْمَ الْأُمَّةُ أُمَّتُكَ لَوْلَا أَنَّهُمْ يَعْدِلُونَ، قَالَ: «كَيْفَ يَعْدِلُونَ؟» قَالَ: يَقُولُونَ: مَا شَاءَ اللهُ وَشِئْتَ، قَالَ: ” إِنَّهُ لَيَقُولُ قَوْلًا، قُولُوا: مَا شَاءَ اللهُ ثُمَّ شِئْتَ

وَقَالَ أَيْضًا: نِعْمَ الْأُمَّةُ أُمَّتُكَ، لَوْلَا أَنَّهُمْ يُشْرِكُونَ، قَالَ: «مَا يَقُولُونَ؟» قَالَ: يَقُولُونَ: بِحَقِّ فُلَانٍ، وَحَيَاةِ فُلَانٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10468.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27630-உபைத் பின் காஸிம் அல்அஸதீ அத்தைமீ அல்கூஃபீ பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/651)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10468 ,

மேலும் பார்க்க: நஸாயீ-3773 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.