தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Akhbar-Asbahan-1509

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(akhbar-asbahan-1509: 1509)

991 – عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ يَزِيدَ ابْنُ أَخِي رُسْتَةَ، رَوَى عَنْ أَبِيهِ وَعَمِّهِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدٍ الْوَرَّاقُ الْكَوْسَجُ، ثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ يَزِيدَ الزُّهْرِيُّ، ثنا أَبِي ثنا أَبُو دَاوُدَ، ثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«قِيلُوا، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-1509.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36296-முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துல்வஹ்ஹாப்
    யாரென அறியப்படாதவர்; மேலும் ராவீ அப்துல்லாஹ் பின் உமர் பின் யஸீத் அஸ்ஸுஹ்ரீ என்பவரின் நம்பகத்தன்மை பற்றி கூறப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.