‘ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்’ என்று கூறினார்கள்’ என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.
Book :8
حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي المَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ
قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ»
Bukhari-Tamil-353.
Bukhari-TamilMisc-353.
Bukhari-Shamila-353.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-343.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முத்ரஃப் பின் அப்துல்லாஹ்-அல்யஸாரீ
3 . அப்துர்ரஹ்மான் பின் அபூமவாலீ-மதினீ
4 . முஹம்மது பின் முன்கதிர்-அல்குரைஷீ
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-352 .
சமீப விமர்சனங்கள்