தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-11684

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(பைஹகீ-குப்ரா: 11684)

أَخْبَرَنَاهُ أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمُقْرِئُ، أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ , ثنا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ , ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ , حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي مُسْلِمٍ , عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ الْكِلَابِيِّ قَالَ:

عَلَّمَ أُبِيُّ بْنُ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ رَجُلًا الْقُرْآنَ، فَأَتَى الْيَمَنَ فَأَهْدَى لَهُ قَوْسًا، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” إِنْ أَخَذْتَهَا فَخُذْ بِهَا قَوْسًا مِنَ النَّارِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-11684.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியில் அதிய்யா என்பவரிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் அப்துர்ரஹ்மான் பின் அபூமுஸ்லிம் என்று இடம்பெற்றிருந்தாலும் இப்னுமாஜாவின் பிரதிகளில் அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் என்று இடம்பெற்றுள்ளது. அது தான் சரியானதாகும்.

  • இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அபூமுஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    என்பவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (இவர் அறியப்படாதவர் என்பதாலே இவ்வாறு கூறியுள்ளார்). 
  • இதனடிப்படையில் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: அல்இலலுல் முதனாஹியா-91, 1/74, மீஸானுல் இஃதிதால்-4975, லிஸானுல் மீஸான்-4701)


மேலும் பார்க்க: இப்னு மாஜா-2158 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.