4751
(almujam-alawsat-4751: 4751)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلْمٍ قَالَ: نَا أَبُو الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّزَّاقِ، وَحْدِي قَالَ: نَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:
نَظَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَلِيٍّ، فَقَالَ: «لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغَضُكَ إِلَّا مُنَافِقٌ، مَنْ أَحَبَّكَ فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَبْغَضَكَ فَقَدْ أَبْغَضَنِي، وَحَبِيبِي حَبِيبُ اللَّهِ، وَبَغِيضِي بَغِيضُ اللَّهِ، وَيْلٌ لِمَنْ أَبْغَضَكَ بَعْدِي»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الرَّزَّاقِ إِلَّا أَبُو الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4751.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இதில் வரும் மஃமர் அவர்களின் சகோதரரின் மகன் ராஃபிளியா கொள்கையுடையவர் ஆவார். இவர் மஃமர் அவர்களின் நூலில் இந்த செய்தியை சேர்த்திருக்கலாம் என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்…
என்றாலும் ஜுஸ்வுல் ஹிம்யரீ-38 இல் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் இந்தச் செய்தியின் சில பகுதிகளை அறிவித்துள்ளார்.
ஸுஹ்ரீ அவர்கள் தத்லீஸ் செய்பவரா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.
ஸுஹ்ரீ அவர்களைப் பற்றி முடிவு செய்வதின் மூலம்தான் இந்த ஹதீஸின் தரத்தை முடிவு செய்ய முடியும்.
4 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4751 ,
மேலும் பார்க்க: முஸ்லிம்-131
சமீப விமர்சனங்கள்