ஸினான் பின் ஸன்னா (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவருக்கு பொறுமையுள்ள நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியைப் போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: ஸினான் பின் ஸன்னா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 19014)حَدِيثُ سِنَانِ بْنِ سَنَّةَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُرَّةَ، عَنْ عَمِّهِ حَكِيمِ بْنِ أَبِي حُرَّةَ عَنْ سِنَانِ بْنِ سَنَّةَ، صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19014.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
(நூல்: இலலுல் ஹதீஸ்-1513)
1 . இந்தக் கருத்தில் ஸினான் பின் ஸன்னா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸினான் பின் ஸன்னா (ரலி)
பார்க்க: அஹ்மத்-19014 , தாரிமீ-, இப்னு மாஜா-, அல்முஃஜமுல் கபீர்-,
ஸுலைமான் பின் பிலால்…
பார்க்க: அஹ்மத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, திர்மிதீ-2486 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-315 , ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஹன்ளலா பின் அலீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-1764 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
..
சமீப விமர்சனங்கள்