தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-8414

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(musannaf-abdur-razzaq-8414: 8414)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ صُهَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنْسَانًا يَقْتُلُ عُصْفُورًا بِغَيْرِ حَقِّهِ إِلَّا سَأَلَهُ اللَّهُ عَنْهُ» قَالُوا: وَمَا حَقُّهُ؟ قَالُوا: «يَذْبَحُهُ فَيَأْكُلَهُ، وَلَا يَقْطَعُ رَأْسَهُ فَيَرْمِيَ بِهِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-8414.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




இப்னு உயைனா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் மட்டுமே இதில் இடம்பெறும் ஸுஹைப் என்பவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை என்று அறிவித்துள்ளார். இப்னு உயைனா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அடிமை என்று அறிவித்துள்ளனர். அது தான் சரியானதாகும்.


மேலும் பார்க்க: நஸாயீ-4349 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.