(இரும்பு துருப்பிடிப்பது போல) உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்தத் துருவை நீக்குவது எப்படி? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பாவமன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை நீக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.
(almujam-alawsat-6894: 6894)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْخُزَزِ الطَّبَرَانِيُّ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْوَلِيدِ بْنِ سَلَمَةَ الطَّبَرَانِيُّ، ثَنَا أَبِي الْوَلِيدُ، ثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ لِلْقُلُوبِ صَدَأً» ، قَالُوا: فَمَا جَلَاؤُهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «جَلَاؤُهَا الِاسْتِغْفَارُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ إِلَّا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، تَفَرَّدَ بِهِ: الْوَلِيدُ بْنُ سَلَمَةَ “
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6894.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7072.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்.
2 . முஹம்மத் பின் குஸஸ்.
3 . இப்ராஹீம் பின் வலீத்.
4 . வலீத் பின் ஸலமா-அபுல்அப்பாஸ்.
5 . நள்ர் பின் முஹம்மத்…?
6 . முஹம்மத் பின் முன்கதிர்.
7 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் என்பவரின் தந்தையான ராவீ-47761-வலீத் பின் ஸலமா என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என ஷுஐப் பின் இஸ்ஹாக், அபூமுஸ்ஹிர், துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/358, லிஸானுல் மீஸான்-8/383)
எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அள்ளயீஃபா-2242, 6096)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6894 , அல்முஃஜமுஸ் ஸகீர்-, அத்துஆ-தப்ரானீ-, ஷுஅபுல் ஈமான்-, தாரீகு திமிஷ்க்-,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1859 .
சமீப விமர்சனங்கள்