தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Dalail-Annubuwwah-Bayhaqi-2032

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும் “எங்களின் மீது முழுநிலா உதித்துவிட்டது; நன்றி செய்வது எங்கள் மீது கடமை ஆகிவிட்டது; மக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு எங்களிடம் அனுப்பப்பட்டவரே! அல்லாஹ்வின் பால் அழைக்கக்கூடியவர் அழைக்கும் போது … கட்டுப்பட்டு நடக்கும் ஆணையைக் கொண்டு வந்துவிட்டீர்”(என்று கவி பாடினார்கள்).

அறிவிப்பவர்: இப்னு ஆயிஷா (உபைதுல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹஃப்ஸ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

நம்முடைய (ஆசிரியர்களான) அறிஞர்கள் இந்தச் செய்தியில் கூறப்படும் நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் முதன்முதலாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை தந்தபோது நடந்தது என கூறுகின்றனர். தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக மதீனாவுக்கு வந்தபோது அல்ல. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக வந்த நிகழ்வையும் இதற்கு முன்பு கூறியுள்ளோம்.

(dalail-annubuwwah-bayhaqi-2032: 2032)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا خَلِيفَةَ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَائِشَةَ، يَقُولُ:

لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ جَعَلَ النِّسَاءُ وَالصِّبْيَانُ وَالْوَلَائِدُ يَقُلْنَ:
[البحر الرمل]
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا … مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعْ
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا … مَا دَعَا لِلَّهِ دَاعْ …

قُلْتُ: وَهَذَا يَذْكُرُهُ عُلَمَاؤُنَا عِنْدَ مَقْدَمِهِ الْمَدِينَةَ مِنْ مَكَّةَ وَقَدْ ذَكَرْنَاهُ عِنْدَهُ، لَا أَنَّهُ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ مِنْ ثَنِيَّةِ الْوَدَاعِ عِنْدَ مَقْدَمِهِ مِنْ تَبُوكَ، وَاللهُ أَعْلَمُ، فَذَكَرْنَاهُ أَيْضًا هَاهُنَا


Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-2032.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27523-இப்னு ஆயிஷா-உபைதுல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹஃப்ஸ் அவர்கள் நபித்தோழர் அல்ல. இவர் தாபிஈன்களுக்கு அடுத்துவந்த தலைமுறையினரிடமிருந்து சில ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களின் ஆசிரியர்களில் ஒருவராவார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-19/147, தஃஜீலுல் மன்ஃபஆ-1/844, தக்ரீபுத் தஹ்தீப்-1/644)

எனவே இது முஃளல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் போது வதா மலைக்குன்று வராது. ஷாமுக்கு செல்லும் போது தான் வதா மலைக் குன்று வரும் என்று இப்னுல் கய்யிம் போன்றோர் குறிப்பிட்டு இது தவறான செய்தி என்று கூறியுள்ளனர். மேலும் இப்னுல் கய்யிம் அவர்கள் இதை தபூக் மதீனாவிலிருந்து 623 km தொலைவில் உள்ள ஊர். முன்னர் ரோமர்கள் வசமிருந்தது. நபியவர்கள் சந்தித்த கடைசி போர், தபூக் போர்.போருடன் தொடர்புடைய செய்தியாக கூறியுள்ளார்.

(ஸாதுல் மஆத்-3/481)


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-2032 , ஃபவாஇதுல் கிலஈ (அல்கிலஇய்யாத்)-54 , (1020)


العشرون من الخلعيات (ص: 0)
54 – أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الشَّاهِدُ , قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ دُرَّانَ غُنْدَرٌ , قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ , قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ يَحْيَى , عَنْ عَائِشَةَ , تَقُولُ: ” لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , الْمَدِينَةَ جَعَلَ الْوَلائِدُ يَقُولُنَّ:
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا … مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعْ
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا … مَا دَعَا للَّهِ دَاعْ


الفوائد المنتقاة الحسان للخلعي (الخلعيات) رواية السعدي-مخطوط (ن) (2/ 336)

1020 – أَخْبَرَنَا أبو مُحَمَّد عبد الْرَّحْمَان بن عمر بن مُحَمَّد الشاهد، قال: حَدَّثَنَا مُحَمَّد بن جعفر بن دران غندر، قال: حَدَّثَنَا الفضل بن الحماني، قَالَ: سَمِعْتُ عبيد الله بن مُحَمَّد بن عَائِشَةَ، يَقُولُ: لَمَّا قَدِمَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ جَعَلَ النِّسَاءُ وَالصِّبْيَانُ وَالْوَلاَئِدُ يَقُلْنَ:

طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا = مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعْ

وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا = مَا دَعَا لِلَّهِ دَاعْ


مجموع الفتاوى (18/ 377):
ومما يروون عنه صلى الله عليه وسلم {أنه لما قدم المدينة في الهجرة خرجت بنات النجار بالدفوف وهن يقلن: طلع البدر علينا … من ثنيات الوداع إلى آخر الشعر قال رسول الله صلى الله عليه وسلم هزوا كرابيلكم بارك الله فيكم} . فأجاب: أما ضرب النسوة الدف في الزواج فقد كان معروفا على عهد رسول الله صلى الله عليه وسلم وأما قوله: {هزوا كرابيلكم بارك الله فيكم} فهذا لا يعرف عنه صلى الله عليه وسلم


أحاديث القصاص (ص63):
ومنها: 17- «أَنَّهُ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ الْمَدِينَةَ فِي الْهِجْرَةِ خَرَجَتْ بَنَاتُ النَّجَّارِ بِالدُّفُوفِ وَهُنَّ يَقُلْنَ*:
‌طَلَعَ ‌الْبَدْرُ ‌عَلَيْنَا … مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعِ
إِلَى آخِرِ الشِّعْرِ.
فَقَالَ [لَهُمْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم] **: «هُزُّوا كَرَابِيلَكُمْ بَارَكَ اللهُ فِيكُمْ» .
أما ضربُ النسوة بالدفوف في الأَفراح فقد كان معروفًا على عهد النبي صلى الله عليه وسلم.
وأَما قوله: «هُزُّوا كَرَابِيلَكُمْ بَارَكَ اللهُ فِيكُمْ» فهذا لا يُعرف


تخريج أحاديث الإحياء = المغني عن حمل الأسفار (ص749):
1 – حَدِيث “إنشاد النِّسَاء عِنْد قدوم رَسُول الله صلى الله عليه وسلم:
‌طلع ‌الْبَدْر ‌علينا * من ثنيات الوداع
وجب الشُّكْر علينا * مَا دَعَا لله دَاع
أخرجه الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّة من حَدِيث عَائِشَة معضلا وَلَيْسَ فِيهِ ذكر للدف والألحان


تخريج أحاديث إحياء علوم الدين (3/ 1326):
‌‌1997 – (إنشاد النساء بالدف والألحان عند قدوم رسول الله صلى الله عليه وسلم) المدينة.
(طلع البدر علينا … من ثنيات الوداع وجب الشكر علينا … ما دعا لله داع)
قال العراقي: رواه البيهقي في الدلائل من حديث ابن عائشة معضلاً وليس فيه ذكر الدف والألحان اهـ.
قلت: هو في الخلعيات وفيه ذكر الدف ويروى بزيادة.
أيها المبعوث فينا * جئت بالأمر المطاع


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-39254426 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.