தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5864

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(பிராணிகளை அறுப்பதற்கு முன்பு) கத்தியைத் தீட்டிக் கொள்ளுமாறும்; அதை பிராணிகளிடமிருந்து மறைக்குமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும், “உங்களில் ஒருவர் பிராணிகளை அறுப்பதாக இருந்தால் விரைவாக அறுக்கட்டும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 5864)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَإِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5864.
Musnad-Ahmad-Alamiah-5598.
Musnad-Ahmad-JawamiulKalim-5704.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . இப்னு லஹீஆ

4 . உகைல் பின் காலித்

5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ

6 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்

7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-5864 , இப்னு மாஜா-3172 , அல்முஃஜமுல் கபீர்-13144 , குப்ரா பைஹகீ-19139 , 19140 , ஷுஅபுல் ஈமான்-10563 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3955 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.