(பிராணிகளை அறுப்பதற்கு முன்பு) கத்தியைத் தீட்டிக் கொள்ளுமாறும்; அதை பிராணிகளிடமிருந்து மறைக்குமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
மேலும், “உங்களில் ஒருவர் பிராணிகளை அறுப்பதாக இருந்தால் விரைவாக அறுக்கட்டும்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5864)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَإِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5864.
Musnad-Ahmad-Alamiah-5598.
Musnad-Ahmad-JawamiulKalim-5704.
ஆய்வின் சுருக்கம்:
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகளில் இப்னு லஹீஆ இடம்பெறும் செய்திகள் மவ்ஸூலாக வந்துள்ளன.
2 . வேறு சிலர் அறிவிக்கும் செய்திகளில் (ஸுஹ்ரீ அவர்களுக்கும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களுக்கும் இடையில்) ஸாலிம் பின் அப்துல்லாஹ் கூறப்படவில்லை. இவை முர்ஸலாக உள்ளன.
எனவே ஸைலஈ, இப்னுல் கத்தான், அப்துல்ஹக் இஷ்பீலீ போன்ற இன்னும் சில அறிஞர்கள் இதில் இடம்பெறும் இப்னு லஹீஆ பற்றிய விமர்சனத்தாலும், இவர் இந்தச் செய்தியை குளறுபடியான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்பதாலும் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
3 . இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து குதைபா பின் ஸயீத் இதை அறிவித்துள்ளார். இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து சில குறிப்பிட்டவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்பது அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சில அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
ஆரம்பத்தில் இதை பலவீனமான செய்தி என்று கூறினாலும் பிறகு இதைப் பற்றி ஆய்வு செய்து இதன் பல அறிவிப்பாளர்தொடர்களைக் விரிவாக குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை சரியானது என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்கள்: அஸ்ஸஹீஹா-3130, தராஜுஆத் அல்பானீ-1/181)
எனவே இப்னு லஹீஆவை பற்றிய முடிவின் படி இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர் என்பதுடன் ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . இப்னு லஹீஆ
4 . உகைல் பின் காலித்
5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
6 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்
7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகளில் இப்னு லஹீஆ இடம்பெறும் செய்திகள் மவ்ஸூலாக வந்துள்ளன.
2 . வேறு சிலர் அறிவிக்கும் செய்திகளில் (ஸுஹ்ரீ அவர்களுக்கும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களுக்கும் இடையில்) ஸாலிம் பின் அப்துல்லாஹ் கூறப்படவில்லை. இவை முர்ஸலாக உள்ளன.
இவற்றில் ஸுஹ்ரீ அவர்களுக்கும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களுக்கும் இடையில் ஸாலிம் பின் அப்துல்லாஹ் இடம்பெறாத செய்தியே சரியானது என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
ஆனால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஸுஹ்ரீ அவர்களுக்கும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களுக்கும் இடையில் ஸாலிம் பின் அப்துல்லாஹ் இடம்பெறும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.
நூல்கள்: இலலுல் ஹதீஸ்-1617, அல்இலலுல் வாரிதா-3025,
5 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு லஹீஆ —> உகைல் பின் காலித் —> ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-5864, அல்முஃஜமுல் கபீர்-13144, குப்ரா பைஹகீ-19139,
- இப்னு லஹீஆ —> குர்ரா பின் அப்துர்ரஹ்மான் பின் ஹைவஈல் —> ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-3172,
- இப்னு லஹீஆ —> யஸீத் பின் அபூஹபீப் —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-3172,
- முஹம்மத் பின் ஜஅஃபர் —> ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10563,
- அப்துல்லாஹ் பின் வஹ்ப் —> குர்ரா பின் அப்துர்ரஹ்மான் பின் ஹைவஈல் —> ஸுஹ்ரீ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-19140,
- ஹைவா பின் ஷுரைஹ் —> உகைல் பின் காலித் —> ஸுஹ்ரீ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அல்இலலுல் வாரிதா-3025,
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 148)
3025- وسئل عن حديث الزهري، عن سَالِمٌ، عَنْ أَبِيهِ؛ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم أمر أن تحد الشفار، وأن توارى عن البهائم، وإذا ذبح أحدكم فليجهز.
فقال: يرويه الزهري، واختلف عنه؛
فرواه الحسين بن سيار الحراني، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم.
وكذلك رواه يونس بن أبي أيوب، عن رشدين، عن عقيل، وقرة.
وخالفهم ابن وهب، رواه عن قرة بن عبد الرحمن المعافري، عن الزهري، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم.
وكذلك قال حيوة، عن عقيل، عن الزهري، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، لم يذكر ابن عمر. والأول أصح.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் ஸுஹ்ரீ அவர்களுக்கும், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களுக்கும் இடையில் ஸாலிம் பின் அப்துல்லாஹ் அவர்களை கூறி மவ்ஸூலாக அறிவித்துள்ளனர்.
இப்னு வஹ்ப், ஹைவா பின் ஷுரைஹ் ஆகியோர் இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸாலிம் பின் அப்துல்லாஹ் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர். இவற்றில் முதல் வகையினரின் அறிவிப்பே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.
நூல்: அல்இலலுல் வாரிதா-3025.
(தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் மேற்கண்ட செய்தியின் இறுதியில் உள்ள வாசக அமைப்பு لم يذكر ابن عمر – என்பதற்கு பதிலாக لم يذكر سالم என்று இருக்கவேண்டும். ஆனால் நாம் பார்த்தவரை இதைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை)
மேலும் பார்க்க: முஸ்லிம்-3955.
சமீப விமர்சனங்கள்