தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-3079

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைத்தால் அல்லாஹ் அவருக்கு தீங்கிழைக்கிறான். ஒருவர் மற்றவருக்கு சிரமத்தை அளித்தால் அவருக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஸயீத் (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify


ثنا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ , نا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ , نا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ بْنِ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ , حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:

«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ , مَنْ ضَارَّ ضَرَّهُ اللَّهُ , وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-3079.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2714.



لَا ضَرَرَ وَلَا ضِرَارَ – லா ளரர, வலா ளிரார என்ற வார்த்தைக்கு கூறப்படும் பொருள்கள்:

1 . ளரர் என்றால் நாம் விரும்பாமல், நம்மையும் அறியாமல் பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும். ளிரார் என்றால் நாம் விரும்பி, வேண்டுமென்றே பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும்.

2 . ளரர் என்றால் பிறருக்கு தீங்கிழைப்பது. ளிரார் என்றால் தீங்கு செய்தவருக்கு எல்லை மீறி தீங்கிழைப்பது.

3 . இரண்டு வார்த்தைக்கும் “பிறருக்கு தீங்கிழைப்பது” என்றே பொருள். இரு தடவை கூறப்பட்டிருப்பது, “உறுதியாக” என்பதை குறிப்பிடுவதற்காக என்று சிலர் கூறுகின்றனர்.

4 . ளரர் என்றால் பிறருக்கு தீங்கு தரும் போது தனக்கு பயன் இருக்கும். ளிரார் என்றால் தனக்கு பயன் இருக்காது. (இன்னும் இது போன்ற பல பொருள்களை மொழி வல்லுனர்கள் கூறியுள்ளனர்.)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்

2 . இஸ்மாயீல் பின் முஹம்மத்

3 . அப்பாஸ் பின் முஹம்மத்

4 . உஸ்மான் பின் முஹம்மத்

5 . அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ

6 . அம்ர் பின் யஹ்யா

7 . யஹ்யா பின் உமாரா (ரஹ்)

8 . அபூஸயீத் (ரலி)


ஆய்வின் சுருக்கம்: இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் மாலிக்-2171 போன்ற நூல்களில் முர்ஸலாக வரும் செய்தியே முன்னுரிமை பெற்றதாகும்.


 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28202-உஸ்மான் பின் முஹம்மத் பின் ரபீஆ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.

  • இவரின் செய்திகளில் பெரும்பாலும் தவறு உள்ளது என்று அப்துல்ஹக் அல்இஷ்பீலீ கூறியுள்ளார்…

(நூல்: லிஸானுல் மீஸான்-5/408…)

…


இந்தக் கருத்தில் வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது என்று குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இந்தச் செய்தி சுமார் 10 வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவைகளில் சிலவற்றில் மிகப் பலவீனமானவர்கள் இடம்பெறவில்லை என்பதால் அனைத்தையும் இணைத்து பார்க்கும் போது இது ஸஹீஹ் எனும் தரத்தை அடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நமக்கு முன்னுள்ள மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் போன்றவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: இர்வாஉல் ஃகலீல்-896)

…


1 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் யஹ்யா —> யஹ்யா பின் உமாரா (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)

அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரின் அறிவிப்புகள்:

பார்க்க: அல்முஜாலஸது வ ஜவாஹிருல் இல்ம்-3160 , தாரகுத்னீ-3079, ஹாகிம்-2345, குப்ரா பைஹகீ-,


  • அல்முஜாலஸது வ ஜவாஹிருல் இல்ம்-3160.

المجالسة وجواهر العلم (7/ 259)
3160 – حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ؛ قَالَ: قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا ضرر وَلا ضِرَارَ، مَنْ ضَارَّ ضَرَّ اللهُ بِهِ، وَمَنْ شَاقَّ شَقَّ اللهُ عَلَيْهِ»

…


அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மலிக் பின் முஆத் அன்னஸீபீ… என்பவரின் அறிவிப்புகள்:

பார்க்க: அத்தம்ஹீத்-இப்னு அப்துல்பர்-20/159, அல்இஸ்தித்கார்-இப்னு அப்துல்பர்-7/190,


التمهيد لابن عبد البر (20/ 159):
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ ابن الْفَرَجِ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ سُلَيْمَانَ قُبَيْطَةُ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُعَاذٍ النَّصِيبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنُ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‌لَا ‌ضَرَرَ ‌وَلَا ‌ضِرَارَ ‌مَنْ ‌ضَارَّ ‌ضَرَّ ‌اللَّهُ ‌بِهِ وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ

…


 

الاستذكار (7/ 190):
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ قَالَ حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ بْنِ الْفَرَجِ قَالَ حَدَّثَنِي أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ سُلَيْمَانَ – قُبَيْطَةُ – قَالَ حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مُعَاذٍ النَّصِيبِيُّ قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَا ضَرَرَ وَلَا ضِرَارَ مَنْ أَضَرَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ

இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வரும் ராவீ-26503-அப்துல்மலிக் பின் முஆத் அன்னஸீபீ-அப்துல்மலிக் பின் ஸியாத் அன்னஸீபீ என்பவர் பற்றி தகவல் இல்லை…

….

لسان الميزان (5/ 263):
‌‌4912 – عبد الملك بن زِياد النَّصِيبي، عن أحمد بن عبد الله الشاشي. قال الأزدي: غير ثقة، انتهى.
وذكره ابن حبان في “الثقات” وقال: كنيته أبو عبد الرحمن، ‌مستقيم ‌الحديث، ‌يُغرب ‌عن ‌مالك، روى عنه أبو عقيل إبراهيم بن علي النصيبي.
وأخرج الدارقطني في “غرائب مالك”، من طريق جعفر الفِريابي: حدثنا إسحاق بن سيَّار النصيبي، حدثنا عبد الملك بن زياد النصيبي -وكان من أهل الحديث، قد كتب عن الناس- عن مالك … فذكر حديثًا.

…


 

 


2 . யஹ்யா பின் உமாரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2171.


3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-.


4 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-.


5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22778, இப்னு மாஜா-2340.


7 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2341.


8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-.

…


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-32.


 

தாரகுத்னீ இமாம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இஸ்மாயீல் பின் முஹம்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்பாஸ் பின் முஹம்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உஸ்மான் பின் முஹம்மத்

عثمان بن محمد بن ربيعة

தரம்: பலவீனமானவர்.

(காரணம் இவரைப் பற்றி பெயர்க் குழப்பம் உள்ளது என்பதால் அறியப்படாதவர் என்று ஆகிவிடுகிறார். அல்லது இவர் அப்துல்அஸீஸ் பின் முஹம்மத்-அத்தராவர்தீ அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் விமர்சிக்கப்பட்டுள்ளார். (உதாரணமாக இவர், 1 ரக்அத் வித்ர் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அறிவித்துள்ளார். நூல்: அத்தம்ஹீத்-8/350)


கால கட்டம்: 9.


[الضعفاء الكبير للعقيلي 3/ 198:]

1198 - عُثْمَانُ بْنُ خَالِدٍ الْعُثْمَانِيُّ أَبُو عَفَّانَ عَنْ مَالِكٍ، وَابْنِ أَبِي الزِّنَادِ الْغَالِبُ عَلَى حَدِيثِهِ الْوَهْمُ


[بيان الوهم والإيهام في كتاب الأحكام 3/ 153:]

(863) وذكر من طريق أبي عمر، من كتاب التمهيد، حديث أبي سعيد الخدري، أن رسول الله صلى الله عليه وسلم «نهى عن البتيراء: أن يصلي الرجل ركعة واحدة يوتر بها».

ثم أتبعه أن قال: في إسناده عثمان بن محمد بن ربيعة بن أبي عبد الرحمن،


[ميزان الاعتدال 3/ 53:]

5560 - عثمان بن محمد بن ربيعة بن أبي عبد الرحمن المدني.

قال عبد الحق في أحكامه: الغالب على حديثه الوهم.

وقال صاحب التمهيد: حدثنا عبد الله بن محمد، حدثنا أحمد بن محمد بن إسماعيل المهندس، حدثنا أبي، حدثنا الحسن بن سليمان - قبيطة، حدثنا عثمان بن محمد، حدثنا الدراوردي، عن عمرو بن يحيى، عن أبيه، عن أبي سعيد - أن رسول الله صلى الله عليه وسلم نهى عن البتيراء أن يصلى الرجل واحدة يوتر بها.

قال ابن القطان: هذا حديث شاذ لا يعرج على رواته.


[لسان الميزان 5/ 408:]

5158 - عثمان بن محمد بن رَبيعة بن أبي عبد الرحمن المدني، قال عبد الحق في "أحكامه": الغالب على حديثه الوَهَم.

وقال صاحب "التمهيد": حدثنا عبد اللّه بن محمد، حدثنا أحمد بن محمد بن إسماعيل المهندس، حدثنا أبي، حدثنا الحسن بن سليمان قُبَّيْطَة، حدثنا عثمان بن محمد، حدثنا الدراوردي، عن عمرو بن يحيى، عن أبيه، عن أبي سعيد رضي الله عنه: "أن رسول اللّه صلى الله عليه وسلم نهى عن البُتَيراء، أن يصلّي الرجلُ واحدة يُوتر بها".

قال ابن القطان: هذا حديث شاذ، لا يُعَرَّج على رواته، انتهى.

وبقية كلام ابن القطان: ما لم تُعرف عدالتهم، وليس دون الدَّراوَرْدي من يغمَّض عنه.

قلت: يريد بذلك عثمان وحدَه، وإلَّا فباقي الإِسناد ثقات، مع احتمال أن يَخْفَى على ابن القطان حالُ بعضهم.

وقال الدارقطني في "غرائب مالك": حدثنا أبو بكر النيسابوري، حدثنا الحسن بن سليمان المعروف بقُبَّيطة بمصر، حدثنا محمد بن عثمان بن ربيعة بن أبي عبد الرحمن، حدثنا مالك بن أنس، عن نافع، عن ابن عمر رفعه: "من خَبَّب عبدًا على مولاه فليس منا"، قال الحسن: سأله لنا أبو الطاهر عنه.

قال الدارقطني: تفرد به قُبَّيطة، وهو عندي منكَر بهذا الإِسناد، ومحمد بن عثمان ضعيف.

ثم أخرجه عن أبي أحمد الحسين بن علي(1)، عن محمد بن إسحاق بن خزيمة، عن الحسن بن سليمان، حدثنا عثمان بن محمد بن عثمان بن ربيعة، حدثنا مالك به.

وأخرج الخطيب في "الرواة عن مالك" في ترجمة عثمان بن محمد هذا الحديثَ، عن أبي بكر البرقاني، عن أبي أحمد الحسين بن علي التميمي النيسابوري به.

ثم قال: رواه أبو بكر النيسابوري، فذكر السنَد الأول. ثم قال: قيل: هو الصواب، يعني محمدَ بن عثمان، لا عثمانَ بن محمد بن عثمان. ثم ساقه بسنده إلى أبي بكرٍ في ترجمة محمد بن عثمان.

قلت: لا يُستبعد أن يكونا معًا حدَّثا به عن مالك، واللّه سبحانه وتعالى أعلم.


[التمهيد - ابن عبد البر 8/ 350 ت بشار:]

وقال مالكٌ وأصحابُهُ: أقلُّ النّافِلةِ رَكْعتانِ، ولا يتنفَّلُ أحَدٌ برَكْعةٍ، لا في تحيَّةِ المسجدِ ولا في الوترِ أيضًا، حتَّى يكون قبلَ ذلك شَفْعٌ أقلُّهُ رَكْعتانِ. وهُو قولُ أبي حَنِيفةَ وأصحابِهِ، والثَّوريِّ.

أخبرنا عبدُ الله بن محمدِ بن يُوسُفَ، قال: أخبرنا أحمدُ بن محمدِ بن إسماعيلَ بن الفَرَج، قال: حَدَّثَنَا أبي، قال: حَدَّثَنَا الحسنُ بن سُليمانَ قبيطة، قال: حَدَّثَنَا عُثمانُ بن محمدِ بن ربيعَةَ بن أبي عبدِ الرَّحمنِ، قال: حَدَّثَنَا عبدُ العزيزِ بن محمدٍ الدَّراورديُّ، عن عَمرِو بن يحيى، عن أبيهِ، عن أبي سَعيد الخُدْريِّ: أنَّ رسُولَ الله صلى الله عليه وسلم نَهَى عن البُتَيراءِ، أن يُصلِّي الرَّجُلُ رَكْعةً واحِدةً، يُوتِرُ به.

هُو عُثمانُ بن محمدِ بن ربيعَةَ بن أبي عبدِ الرَّحمنِ. قال العُقيليُّ: الغالبُ على حديثهِ الوَهمُ.

அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அம்ர் பின் யஹ்யா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் உமாரா (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஸயீத் (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.