அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(almujam-alawsat-6772: 6772)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي زُرْعَةَ، نَا هِشَامُ بْنُ خَالِدٍ، نَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلَّا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6772.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இந்த வகை வார்த்தையில் வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6772 , …
2 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-188 .
…
இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகள்:
பார்க்க: புகாரி-1870 , …
சமீப விமர்சனங்கள்