தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-8961

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை, நோன்பு, கடமையான குளிப்பு ஆகிய மூன்று விஷயத்தை யார் வழமையாக கடைப்பிடித்து வருகிறாரோ அவரே என்னுடைய உண்மையான நேசர் ஆவார். யார் அதை கடைப்பிடிக்காமல் வீணாக்கிவிடுகிறாரோ அவரே என்னுடைய உண்மையான விரோதி ஆவார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(almujam-alawsat-8961: 8961)

حَدَّثَنَا مِقْدَامٌ، ثَنَا أَسَدٌ، ثَنَا عَدِيُّ بْنُ الْفَضْلِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«ثَلَاثٌ مَنْ حَفِظَهُنَّ فَهُوَ وَلِيِّي حَقًّا، وَمَنْ ضَيَّعَهُنَّ فَهُوَ عَدُوِّي حَقًّا: الصَّلَاةُ وَالصِّيَامُ وَالْجَنَابَةُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ حُمَيْدٍ إِلَّا عَدِيُّ بْنُ الْفَضْلِ، تَفَرَّدَ بِهِ أَسَدُ بْنُ مُوسَى


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8961.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9194.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28301-அதீ பின் ஃபள்ல் என்பவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர் பலவீனமானவர் என்றும், சிலர், இவர் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/87, தக்ரீபுத் தஹ்தீப்-1/672)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8961, முவள்ளிஹ் அவ்ஹாம்-2/259,


  • முவள்ளிஹ் அவ்ஹாம்-2/259.

موضح أوهام الجمع والتفريق (2/ 259)
أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَلِيٍّ الأَزْجِيُّ أَخْبَرَنَا عُمَرُ بْنُ مَجْدِ بْنِ إِبْرَاهِيمَ الْبَجَلِيُّ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْكَلْبِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ الْعَزِيزِ بْنَ بُنَانَةَ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنِي قَالَ ثَلاثٌ مَنْ جَاءَ بِهِنَّ فَهُوَ عَبْدِي حَقًّا وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَهُوَ عَدُوِّي حَقًّا الصَّلاةُ وَالصِّيَامُ وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ
وَهُوَ عَبْد الْعَزِيزِ مولى أنس بْن مَالك الَّذِي روى عَنهُ إِسْمَاعِيل بْن عَلِيّة


2 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.