தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-9304

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(shuabul-iman-9304: 9304)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ , أَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الضُّبَعِيُّ , نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ زِيَادٍ السَّرِيُّ , نَا ابْنُ أَبِي أُوَيْسٍ , نَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , عَنْ ثَوَابَةُ بْنُ مَسْعُودٍ , عَمَّنْ حَدَّثَهُ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , أَنَّهُ قَالَ:

تُوُفِّيَ ابْنٌ لِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ , فَاشْتَدَّ حُزْنُهُ عَلَيْهِ حَتَّى اتَّخَذَ فِي دَارِهِ مَسْجِدًا يَتَعَبَّدُ فِيهِ , فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” يَا عُثْمَانُ , إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَمْ يَكْتُبْ عَلَيْنَا الرَّهْبَانِيَّةَ , إِنَّمَا رَهْبَانِيَّةُ أُمَّتِي الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ , يَا عُثْمَانُ بْنَ مَظْعُونٍ , إِنَّ لِلْجَنَّةِ ثَمَانِيَةَ أَبْوَابٍ , وَلِلنَّارِ سَبْعَةُ أَبْوَابٍ فَمَا يَسُرُّكُ أَنْ لَا تَأْتِيَ بَابًا مِنْهَا إِلَّا وَقَدْ وَجَدْتَ ابْنَكَ إِلَى جَنْبِكَ آخِذًا بِحُجْزَتِكَ , يُسْتَشْفَعُ لَكَ إِلَى رَبِّكِ عَزَّ وَجَلَّ ” قَالَ: بَلَى. قِيلَ: يَا رَسُولَ اللهِ , وَلَنَا فِي فَرَطِنَا مَا لِعُثْمَانَ؟ قَالَ: ” نَعَمْ , لِمَنْ صَبَرَ مِنْكُمْ وَاحْتَسَبَ ” ثُمَّ قَالَ لَهُ: ” يَا عُثْمَانُ بْنَ مَظْعُونٍ , مَنْ صَلَّى صَلَاةَ الْفَجْرِ فِي جَمَاعَةٍ , ثُمَّ جَلَسَ يَذْكُرُ اللهَ حَتَّى مَطْلَعِ الشَّمْسِ كَانَ لَهُ فِي الْفِرْدَوْسِ سَبْعُونَ دَرَجَةً بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَرَكْضِ الْفَرَسِ الْجَوَادِ الْمُضَمَّرِ سَبْعُونَ سَنَةً , وَمَنْ صَلَّى الظُّهْرَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ فِي جَنَّاتِ عَدْنٍ خَمْسُونَ دَرَجَةً بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَرَكْضِ الْفَرَسِ الْجَوَادِ الْمُضَمَّرِ خَمْسِينَ سَنَةً , وَمَنْ صَلَّى صَلَاةَ الْعَصْرِ فِي جَمَاعَةٍ , كَانَ لَهُ كَأَجْرِ ثَمَانِيَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلِ كُلُّهُمْ رَبُّ بَيْتٍ أَعْتَقَهُمْ , وَمَنْ صَلَّى الْمَغْرِبَ فِي جَمَاعَةٍ كَانَ كَحَجَّةٍ مَبْرُورَةٍ وَعُمْرَةٍ مُتَقَبَّلَةٍ , وَمَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ “


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-9304.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9909-ஸவாபா பின் மஸ்ஊத் என்பவர் முன்கருல் ஹதீஸ் என்று இப்னு யூனுஸ் அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே இவரை பலமானவர் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு யூனுஸ்-127, 2/53, அஸ்ஸிகாத்-8/158, மீஸானுல் இஃதிதால்-1402, லிஸானுல் மீஸான்-1720)

மேலும் இந்தச் செய்தியில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யாரென கூறப்படவில்லை.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-586.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.