தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-9094

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உங்கள் மனைவியரில்) சொர்க்கவாசிகளான பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கவா? (அவர்கள் யாரெனில்:)

அவர்கள், தன் கணவனை அதிகம் விரும்புவோராகவும்; அதிகம் குழந்தையைப் பெற்றெடுப்போராகவும்; அனைத்து நிலையிலும் தன் கணவனின் விருப்பத்தைச் சார்ந்தும் இருப்பார்கள்.

(எந்தளவுக்கெனில்) தனது கணவனுக்கு ஏதேனும் தொல்லையை அவர்கள் ஏற்படுத்திவிட்டால் அல்லது (தனது கணவனால் அவர்களுக்கு) தொல்லை ஏற்பட்டுவிட்டால் தன் கணவரிடம் வந்து, அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் என்னை பொருந்திக் கொள்ளும் வரை நான் தூங்கமாட்டேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(நஸாயி: 9094)

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا خَلَفٌ وَهُوَ ابْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أُخْبِرُكُمْ بِنِسَائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ، الْوَلُودُ، الْعَؤُودُ عَلَى زَوْجِهَا، الَّتِي إِذَا آذَتْ أَوْ أُوذِيَتْ، جَاءَتْ حَتَّى تَأْخُذَ بَيْدَ زَوْجِهَا، ثُمَّ تَقُولُ وَاللهِ لَا أَذُوقُ غُمْضًا حَتَّى تَرْضَى»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9094.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8798.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . ஹிலால் பின் அலாஃ

3 . அலாஉ பின் ஹிலால்

4 . கலஃப் பின் கலீஃபா

5 . அபூஹாஷிம்-யஹ்யா பின் தீனார்-யஹ்யா பின் அபுல்அஸ்வத்.

6 . ஸயீத் பின் ஜுபைர்

7 . இப்னு அப்பாஸ் (ரலி)


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கலஃப் பின் கலீஃபா —> அபூஹாஷிம் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

இப்னு அபுத்துன்யா நூல்கள்:

பார்க்க: அல்இக்வான்-103, அன்னஃபகது அலல்இயால்-530, முதாராதுன் நாஸ்-176,


அல்இக்வான்-103.

الإخوان لابن أبي الدنيا (ص: 155)
103 – حَدَّثَنَا الْفَضْلُ بْنُ زِيَادٍ الدَّقَّاقُ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ الْأَشْجَعِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِرِجَالِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ؟» قَالَ: «وَالرَّجُلُ يَزُورُ أَخَاهُ فِي نَاحِيَةِ الْمِصْرِ لَا يَزُورُهُ إِلَّا فِي اللَّهِ عَزَّ وَجَلَّ»


அன்னஃபகது அலல்இயால்-530.

النفقة على العيال لابن أبي الدنيا (2/ 723)
530 – حَدَّثَنَا الْفَضْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ الْأَشْجَعِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ نِسَائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ الْوَلُودُ الْعَوُودُ عَلَى زَوْجِهَا الَّتِي إِذَا أَذْنَبَتْ أَوْ آذَتْ أَتَتْ زَوْجَهَا حَتَّى تَضَعَ يَدَهَا فِي كَفِّهِ فَتَقُولَ لَا أَذُوقُ غَمْضًا حَتَّى تَرْضَى»


முதாராதுன் நாஸ்-176.

مداراة الناس لابن أبي الدنيا (ص: 147)
176 – حَدَّثَنَا الْفَضْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ الْأَشْجَعِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” نِسَاؤُكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ الْوَلُودُ، الَّتِي إِذَا آذَتْ، أَوْ أُوذِيَتْ، أَتَتْ زَوْجَهَا، حَتَّى تَضَعَ يَدَهَا فِي كَفِّهِ، فَتَقَولُ: لَا أَذُوقُ غُمْضًا حَتَّى تَرْضَى “


மற்ற நூல்கள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5129, குப்ரா நஸாயீ-9094, ஃபவாஇத் அபூபக்ர் ஷாஃபிஈ-1098, அல்முஃஜமுல் கபீர்-12467, ஃபவாஇத் தம்மாம்-1311, ஹில்யதுல் அவ்லியா-, ஷுஅபுல் ஈமான்-8358, 8612,


 

 


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1743.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.