தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11650

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவுகளில் மிக உண்மையானது, ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுகளாகும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11650)

حَدَّثَنَا سُرَيْجٌ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا أَبَا السَّمْحِ، حَدَّثَهُ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَصْدَقُ الرُّؤْيَا بِالْأَسْحَارِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11650.
Musnad-Ahmad-Alamiah-11223.
Musnad-Ahmad-JawamiulKalim-11437.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . ஸுரைஜ் பின் நுஃமான்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . அம்ர் பின் ஹாரிஸ்

5 . தர்ராஜ் பின் ஸம்ஆன்

6 . அபுல்ஹைஸம்-ஸுலைமான் பின் அம்ர்

7 . அபூஸயீத் (ரலி)


تاريخ ابن معين – رواية الدوري (4/ 413):
5039 – سَمِعت يحيى يَقُول وَسُئِلَ عَن حَدِيث دراج عَن أبي الْهَيْثَم عَن أَي سعيد فَقَالَ مَا كَانَ هَكَذَا الْإِسْنَاد فَلَيْسَ بِهِ بَأْس فَقلت لَهُ إِن دَرَّاجًا يحدث عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد عَن النَّبِي صلى الله عليه وسلم قَالَ أصدق الرُّؤْيَا بالأسحار ويروى أَيْضا اذْكروا الله حَتَّى يَقُولُوا مَجْنُون فَقَالَ هما ثقتان دراج وَأَبُو الْهَيْثَم قَالَ يحيى وَقد روى هَذِه الْأَحَادِيث عمر بن الْحَارِث قلت ليحيى دراج من هُوَ قَالَ مصري وَهُوَ أَبُو السَّمْح قلت ليحيى أَبُو الْهَيْثَم من هُوَ قَالَ مصري واسْمه سُلَيْمَان بن عَمْرو


 

 


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • தர்ராஜ் —> அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-11650, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, தாரிமீ-, திர்மிதீ-2274, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-6041, ஹாகிம்-8183,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4555,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.