தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-20525

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள்.

அப்போது உம்மு ஹானி (ஆகிய நான்), உம்மு ஸுலைம், உம்மு அனஸ் பின் மாலிக் ஆகியோர் ஒரு பெரிய ஆடையால் மறைக்கப்பட்டனர்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், உம்மு ஹானி (ஆகிய என்)வீட்டுக்குள் சென்று, ளுஹா தொழுகையை நான்கு ரக்அத்துகளாக தொழுதார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 20525)

حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْقَرَاطِيسِيُّ، ثنا حَجَّاجُ بْنُ إِبْرَاهِيمَ الْأَزْرَقُ، ثنا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ:

«لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، دَعَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ، وسُتِرَتْ أُمُّ هَانِئٍ، وَأُمُّ سُلَيْمٍ، وَأُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ بِمِلْحَفَةٍ، ثُمَّ دَخَلَ بَيْتَ أُمِّ هَانِئٍ، فَصَلَّى الضُّحَى أَرْبَعَ رَكَعَاتٍ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1052.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-20525.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.