ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். (பிறகு) நான்கு ரக்அத்துகள் தொழுதார்கள். அந்த நான்கு ரக்அத்துகளை மீண்டும் தொழுவதில்லை.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 20527)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زُهَيْرٍ التُّسْتَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، ثنا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ:
«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ رَكْعَتَيْنِ وَأَرْبَعًا لَمْ يَعُدْ لَهَا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1054.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-20527.
சமீப விமர்சனங்கள்