தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3877

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

(இப்னுமாஜா: 3877)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ وَضَعَ يَدَهُ – يَعْنِي الْيُمْنَى – تَحْتَ خَدِّهِ، ثُمَّ قَالَ: «قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ – أَوْ تَجْمَعُ عِبَادَكَ -»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3877.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

 


شرح علل الترمذي (1/ 544):
قال يعقوب بن شيبة: إنما استجاز ‌أصحابنا ‌أن ‌يدخلوا ‌حديث ‌أبي ‌عبيدة عن أبيه في المسند، يعني في الحديث المتصل، لمعرفة أبي عبيدة بحديث أبيه وصحتها، وأنه لم يأت فيها بحديث منكر.

யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை முஸ்னத் (எனும் அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாத செய்திகள்) வகையில் சேர்க்க நமது ஆசிரியர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சரியான ஹதீஸ்களை அறிந்து வைத்திருந்தார். மேலும் அவர் ‘முன்கர் எனும் மறுக்கப்பட வேண்டிய செய்திகள்’ எதையும் அறிவிக்கவில்லை என்பதே இதற்கு காரணமாகும்.

فتح الباري لابن رجب (7/ 342):
‌وأبو ‌عبيدة، ‌وإن ‌لم ‌يسمع ‌من ‌أبيه، إلا أن أحاديثه عنه صحيحة، تلقاها عن أهل بيته الثقات العارفين بحديث أبيه -: قاله ابن المدني وغيره.

அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் – ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாக ஹதீஸ்களைச்) செவியுறவில்லை என்றாலும், அவர் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை ஆகும். காரணம், அவர் அவற்றை அச்செய்திகளை நன்கு அறிந்தவர்களும், நம்பகமானவர்களுமான தம் குடும்பத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
(ரஹ்) அவர்களும் மற்றும் பலரும் கூறியுள்ளனர் என்று இப்னு ரஜப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: ஷரஹ் இலலுத் திர்_மிதீ-1/544, ஃபத்ஹுல் பாரீ-7/342)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.