بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
உபாதா பின் முஸ்லிம்-அல்ஃபஸாரீ – عبادة بن مسلم الفزاري
இறப்பு: ஹி-
தரம்:
இயற்பெயர்: உபாதா
தந்தை பெயர்: முஸ்லிம்
வமிசம்: அல்ஃபஸாரீ
புனைப்பெயர்: அபூயஹ்யா
ஊர் பெயர்: கூஃபா, பஸரா
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-151 அல்லது 160
கால கட்டம்: 6.
التاريخ الكبير للبخاري (7/ 108 ت الدباسي والنحال):
[7801] عُبادةُ بنُ مُسْلِمٍ، الفَزاريُّ، مولى بَنِي حِصْنٍ .
سَمِعَ الحَسَنَ، ويونُسَ بنَ خَبَّابٍ.
رَوى عَنهُ الثَّوريُّ، وأبو نُعَيمٍ.
قال وكيعٌ: كان ثِقةً.
وقال عمرٌو: عَنْ أبي عاصِمٍ، ثنا عُبادةٌ أبو يحيى، عن جُبيرِ بنِ أَبِي سُليمانَ.
உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபஸாரீ (ஹிஸ்ன் கூட்டத்தாரின் அடிமை) இவர் பலமானவராக இருந்தார் என்று வகீஃ அவர்கள் கூறியதாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
…
الجرح والتعديل – ابن أبي حاتم (6/ 96):
500 – عبادة بن مسلم الفزارى أبو يحيى بصرى روى عن الحسن وجبير بن ابى سليمان ونفيع ابى داود روى عنه الثوري ووكيع وأبو داود وأبو نعيم وأبو عاصم سمعت أبي يقول ذلك نا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين انه قال عبادة بن مسلم الفزارى ثقة، سألت ابى عن عبادة بن مسلم فقال لا بأس به
இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கூறுகிறார்:
உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபஸாரீ அபூயஹ்யா பஸரீ அவர்களின் ஆசிரியர்கள்:
1 . ஹஸன் பஸரீ,
2 . ஜுபைர் பின் அபூஸுலைமான்,
3 . நுஃபைஃ-அபூதாவூத்
இவரின் மாணவர்கள்:
1 . ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
2 . வகீஃ,
3 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
4 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்,
5 . அபூஆஸிம்-ளஹ்ஹாக் பின் மக்லத்
என்று எனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறினார்கள்.
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், “உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபஸாரீ என்பவர் பலமானவர்” என்று கூறியதாக இஸ்ஹாக் பின் மன்ஸூர் அறிவித்ததை எனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் குறிப்பிட்டார்கள்.
உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
குறித்து எனது தந்தையிடம் நான் கேட்டபோது, “லா பஃஸ பிஹி-அவரிடம் குறையில்லை” என்று பதிலளித்தார்கள்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/96)
இவரின் ஆசிரியர்களில் வேறு சிலர்:
4 . யூனுஸ் பின் கப்பாப்…
5 . அலாஉ பின் அப்துல்லாஹ் பின் பத்ர் (என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் முஹம்மத் பின் யூனுஸ் மிகப் பலவீனமானவர்)
இவரின் மாணவர்களில் வேறு சிலர்:
6 . அப்துல்லாஹ் பின் நுமைர்
7 . அலீ பின் அப்துல்அஸீஸ்
8 . அப்துல்லாஹ் பின் தாவூத் (என்றாலும் இவரிடமிருந்து அறிக்கும் முஹம்மத் பின் யூனுஸ் மிகப் பலவீனமானவர்)
الثقات لابن حبان (7/ 160):
عباد بْن مُسلم الْفَزارِيّ يروي عَن جُبَير بن أبي سُلَيْمَان بْن جُبَير بْن مطعم عَن بْن عمر روى عَنهُ وَكِيع
المجروحين لابن حبان ت زايد (2/ 173):
عباد بن مُسلم أَبُو يحيى الْفَزارِيّ يروي عَن أبي دَاوُد عَن أبي الْحَمْرَاء روى عَنهُ أَبُو دَاوُد الطَّيَالِسِيّ وَأَبُو عَاصِم مُنكر الحَدِيث على قلته سَاقِط الِاحْتِجَاج بِمَا يرويهِ لتنكبه عَن مَسْلَك الْمُتَّقِينَ فِي الْأَخْبَار وَأَحْسبهُ الَّذِي يروي عَن الْحسن الَّذِي يروي عَنهُ الثَّوْريّ وَأَبُو نعيم فَإِن كَانَ كَذَلِك فَهُوَ مولى بني حصن كُوفِي يخطئ
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் அப்பாத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபஸாரீ என்ற பெயருடையவரை பலமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இதே பெயரை விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் குறிப்பிடுகிறார்…
تعليقات الدارقطني على المجروحين لابن حبان (ص202):
259- عباد بْن مُسلم الْفَزارِيّ
قَالَ ابْنُ حِبَّانَ: عباد بْن مُسلم أَبُو يَحْيَى الْفَزارِيّ، يروي عَن أبي دَاوُد، عَن أبي الْحُمَيْرَاء، روى عَنهُ: أَبُو دَاوُد الطَّيَالِسِيّ، وَأَبُو عَاصِم، مُنكر الحَدِيث، على قلته.
قَالَ أَبُو الْحَسَنِ: هَذَا عبَادَة بْن مُسلم الْفَزارِيّ، وَقد وهم فِي تَسْمِيَته عبادا، وَأَبُو دَاوُد الَّذِي حدث عَنهُ عبَادَة هُوَ: نفيع الْأَعْمَى، كَانَ كذابا، يرْوى عَن: أبي بَرزَة، وَأنس، وَعمْرَان بْن أبي أوفى، والبراء، وَزيد بن أَرقم بِأَحَادِيث لم يروها عَنْهُم غَيره، كذبه قَتَادَة وَمن بعده.
அபுல்ஹஸன்-தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறுகிறார்:
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், “அப்பாத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூயஹ்யா அல்ஃபஸாரீ என்பவர் பற்றி குறிப்பிடும் போது, இவர் நுஃபைஃ-அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
என்பவரிடமிருந்து நுஃபைஃ-அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
—> அபுல்ஹம்ரா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அபூஆஸிம் ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இவர் மிகக் குறைந்த ஹதீஸ்களை அறிவித்தும் (மற்றவர்களுக்கு அது மாற்றமாக இருப்பதால்) இவர் முன்கருல் ஹதீஸ்-மறுக்கப்படவேண்டியவர் ஆவார்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இவர் “உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபஸாரீ” ஆவார். இவரது பெயரை “அப்பாத்” எனக் குறிப்பிட்டதில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் தவறிழைத்துவிட்டார்.
மேலும், உபாதா யாரிடமிருந்து அறிவித்தாரோ அந்த “அபூதாவூத்” என்பவர் “நுஃபைஃ அல்அஃமா” என்பவர் ஆவார். அவர் பெரும் பொய்யராக இருந்தார். அவர் அபூபர்ஸா (ரலி), அனஸ் (ரலி), இம்ரான் பின் அபூஅவ்ஃபா (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். கதாதா அவர்களும், மற்ற அறிஞர்களும் நுஃபைஃ அல்அஃமா என்பவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என அடையாளம் காட்டியுள்ளனர்.
(நூல்: தஃலீகாதுத் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அலல்மஜ்ரூஹீன்-1/202)
இதன் மூலம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் உபாதா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
விசயத்தில் குறையில்லை. அவரின் ஆசிரியர்களில் ஒருவரான நுஃபைஃ அல்அஃமா என்பவரிடம்தான் பிரச்சனை என்று குறிப்பிடுகிறார். இவ்வாறே இவரின் ஆசிரியர்களில் ஒருவரான யூனுஸ் பின் கப்பாப் என்பவரும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
إكمال تهذيب الكمال – ط العلمية (4/ 276):
وكأنه ترجح عنده أنه الأخير المذكور عنده في “الثقات”، فلذلك روى حديثه في “صحيحه”، وكذلك الحاكم، والطوسي، والمزي جمعهما؛ فينظر …
…
இவர் வழியாக வந்துள்ள சரியான செய்திகள்:
1 . காலை, மாலை துஆக்கள்:
பார்க்க: அபூதாவூத்-5074.
2 . பெருமையோடு ஆடையை தரையில் இழுத்துச் செல்வது.
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13295.
இவர் வழியாக வந்துள்ள பலவீனமான செய்திகள்:
தர்மம்
பார்க்க: திர்மிதீ-2325.
நான்கு வகை மனிதர்கள்
பார்க்க: திர்மிதீ-2325.
அஹ்லுல் பைத்
பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-775.
சமீப விமர்சனங்கள்